பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 m தாவரம்-வாழ்வும் வரலாறும் கனி: இது காரியாப்சிஸ் (caryopsis) எனப்படும் ; விதையும் கனியுறையும் ஒட்டினுற்போல இருக்கும். விதையில் முளே சூழ் தசை மிக்குள்ளது ; விதையிலுள்ள ஸ்டார்ச்சுப் பொருளேப் பொறுத்து இக் குடும்பத்தைப் பல பெரும் பகுதிகளாகப் பிரிக்க இயலும். கதிர் அமைப்புப் பல புற்களில் பலவாறு வேறுபடும். இக் குடும்பம் மிகவும் சிறந்து விரிந்ததாகக் கொள்வர். இதில் உள்ள மூங்கில் மரம் இக் குடும்பத்தின் மிகப் பழைய பிரிவென்பர்; இக் குடும்பத்தின் பயன் அளவு கடந்தது. மக்களுக்கு உணவுப் பொருள் அனைத்தும் இதில் கிடைக்கிறது. நெல், கோதுமை, கரும்பு இவற்றில் எத்தனேயோ வகையான புதுப்புது இனங்கள் இப்போது கிடைக்கின்றன. பலவகையான புற்களும், சோளம், வரகு முதலிய செடிகளும், ஆடுமாடுகள் மேய்வதற்கெனப் பயிர் செய்யப்படுகின்றன. நெல், சோளம், கோதுமை, ரை (rye secale) ; Pl.: Gio (avena), uri 68 (hordeum); 35th-1, G subsur G, வரகு, சாமை, தினே முதலியவை உணவுப் பொருள்களுக்குப் பயிரிடப்பெறும். பல மது வகைகளுக்கு கரும்பு, நெல், ரை, பார்லி, சோளம் முதலியவை வேண்டப்படும். கூரை வேய்வதற்கும், கூடை, தட்டி கட்டுவதற்கும், வைக்கோல், பல புற்கள், தட்டைகள், மூங்கில் முதலியன பயன்படுகின்றன. படம் (130 - 1) கதிரின் அமைப்பு கதிர்த் தண்டின் அடியில் இரு வெற்றுமிகளும் மேலே பூக்கும் உமிகளும் காணப்படும். பூக்கும் உமியுள் ஒரு பாலியா, இரு லாடி குயூல், மூன்று தாதிரிை கள், ஒரு பெண்ணகம் இருக்கும். படம் (130 - 2) படம் ஒன்றில் உள்ள கதிரின் சித்திரம். sol,i},$GL8 (Orchidaceae) ஆர்க்கிடு குடும்பம் இதில் 450 பிரிவுகளும் 15,000 இனங்களும் உள்ளன. இவை உலகில் எங்கனும் பரவியுள்ளன. எனினும், வெப்ப நாடுகளில் குளிர்ந்தவிடங்களில் மரத்தின்மேல் வாழும் செடிகளே அதிகம். பல்லாண்டுச் செடிகள் : நிலத்திலும் மரத்தின் மேலும், அழுகி மடிந்துவரும் பொருள்கள் மேலும் வளர்கின்றன. இலே சுற்றடுக் காகவும் வட்ட அடுக்காகவும் உள்ளன. இரு பத்தியானதும் உண்டு; இலைகள் அழுத்தமாகவும், சதைப்பற்றுடனும் நீளமாக