பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தாவரம்-வாழ்வும் வரலாறும் தனராயினும், பிளேனி (Pliny) என்பவர்தாம் முதன்முதலாகத் தாவரங்களைப்பற்றி இயற்கை வரலாறு ஒன்று எழுதினர். ரோமர் களில் டயாஸ் கோரிடிஸ் (Dioscorides), 16ஆம் நூற்றண்டில் ஆண்டிரியா சிசால்பினே (Andrea Cesalpino), ஜான் கிரார்டு (John Gerard) முதலியோர் தாவர அறிவைத் துாண்டிவிட்டனர். 17ஆம் prsög6ờorth-si corsolui urefi gör (Kaspar Bauhin), 32'r 6ör (3r (John Ray) முதலியோர் தாவரங்களே நுணுகி அறிந்து பல உண்மைகளே. வெளிப்படுத்தினர். 1753ஆம் ஆண்டில் லின்னேயஸ் (Limnaeus) உயிர்நூலறிவிற்கும், சிறப்பாகத் தாவர உலகிற்கும் செய்த தொண்டு அளவிடற்கரியது. தாவரப்புலவர்கள் அவரைத் தாவரத் தந்தையெனப் போற்றுவர். பூக்குந் தாவரங்களே இக் காலத்தில் அதிகமாக உள்ளன. விதைமூடாத் தாவரங்கள் பெரும்பாலும் தட்ப நாடுகளில் வளர்கின்றன. தாவரங்களே யெல்லாம் அவர் 65 குடும்பங்களாகப் பிரித்துப் பெயரிட்டார். பல தாவரங்களுக்கு அவரிட்ட பெயர்களே இன்னும் வழங்கிவருகின் றன. எனினும் அவரது பாகுபாட்டிற்குத் தக்க சான்றுகள் நிறுவப் படவில்லை. தாவரங்களுக்கு அவர் பெயரமைத்த முறை மட்டும் மனித அறிவின் எல்லேயைத் தொட்டு நிற்கின்றது. அம் முறையில் ஒவ்வோர் உயிர்ப் பொருளுக்கும் இரண்டு பெயருண்டு. ஒன்று Istíflajı' Guuuíř (generic name); unsö 603 6öı DI Q5ɔr' 6)Lui (specific name). பல பிரிவுகள் சேர்ந்து ஒரு குடும்பம் (family) எனப்படும். குடும்பங்கள் சேர்ந்து கணம் (order) எனவும், கணங்கள் சேர்ந்து தொகுதி (phylum) எனவும் கூறப்படும். குடும்பப் பெயர்கள் ஏசி (aceae) என்ற முடிபையும், கணங்கள் ஏவீஸ் (ales) என்ற முடிபையும், உட்கணம் (sub-order) இனே (ineae) என்ற முடிபை யும், தொகுதி பைட்டா (phyta) என்ற முடியையும் பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக, மிளகாய்க்குத் தாவரப் பெயர் capsicum indicum ஆகும். காப்சிகம் பிரிவுப் பெயர் ; இண்டிகம் இனப் பெயர். இதன் ஆங்கிலப் பெயர் சில்லி (chilly) ஆகும். இது சோலனேசி (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. மிளகாய்க்கு உள்ள இப் பெயர்களேயே உலகில் எவ்விடத்தும் ஏற்றுக்கொள்வர். சந்திர மண்டலத்திற்கோ, சூரியமண்டலத்திற்கோ சென்ருலும் அங்கெல்லாம் மிளகாய்க்கு இப் பெயரே வழங்கப்படும். அதன் குடும்பப் பெயரும் மாறது. இம் முறை அனைத்துலகத் தாவர அறிஞர்களால் வகுக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளவும்படுகின்றது. கத்திரியை Solanum melangena என்பர். சோலானம் பிரிவில் 3,6ờör sol – (Solanum torbum), Ln6ờor:#553; Grafi (S.nigrum), 2-(5ền ở £ypiÈig, (S.tuberosum), @à»qp6ïrofl (S.xanthocarpum), gyrgyou&m. (S.trilobatum), d, 6öörı rü:45,55) fi (S. indicum) qp:568u 16 »6əu «2-6öor@. எல்லாம் சோலனேசி குடும்பத்தைச் சேர்ந்தவை. வேண்டுமானல்