பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இான அறிவு 31 இதைக் கக் கிரிக் குடும்பம் என்று சொல்லலாம். சிலர் இதை மிக காய்க் குடும்பம் என்பர். இவ் விரண்டையும் அறியாதவர்கள் து கரி , கிழங்கை எந்தக் குடும்பத்தில் சேர்ப்பது என மயங்குவர். | |*"*u'*/hmu Ilf (Nicotiana tobacum), oss to ż56» Hujuh (Datura fastuosa) ரிச கோசி குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆகவே காப்சிகம், சோம், நிகோடியான, டாதுாரா முதலான பல பிரிவுகள் A குடும்பத்தில் உள்ளன என்று அறியலாம். ஊமத்தை அத்தில் சில வகைகள் (variety) இருக்கின்றன. வெள் ஊமத்தை கரு காபத்தை, மலே ஊமத்தை மூன்றும் ஊமத்தையினத்தைச் சர் ராம. ஆயினும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருந்துக்குப் பயன்படுவதாலும், ஒன்றிற்கொன்று வெளியமைப்பிலேயே வேறு அ' இருப்பதாலும் இவற்றை வேறுபடுத்தித் தெரிந்துகொள்ளுதல் விரிவியலுக்குப் பொருந்தும். ஆகவே, லின்னேயஸ் பெயரிட்ட முறையில் இவை மூன்றும் ஒரே பிரிவுப் பெயரையும், வெவ்வேருன இனப் பெயரையுங் விகா டுள்ளன. வெள் ஊமத்தை (Datura fastuosa linn), கரு " in hann (Datura metel linn), le&id estrue;},6ɔɔ35 (Datura arborea |li), இவற்றிற்கு இனப் பெயரிட்டவரின் பெயரைச் சுருக்கமாகக் குறிப்பிடுவது உயிர் நூல் அறிஞர் வகுத்த சட்டம். ஆகவே, இம் ஆன் று செடிகட்கும் பெயரிட்ட லின்னேயஸ் பெயரால் (linn) அன்று குறிப்பது முறை.