பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரணுவும் அதன் அமைப்பும் பாலந்து நாட்டில் வாழ்ந்த யான்சீன் சகோதரர்கள் முக்குக் கண் முடி வியாபாரம் செய்துவந்தனர். அவர்கள் அக் கண்ணுடி கA ஒன்றன்மேல் ஒன்ருக அடுக்கி, முதன்முத்லாகச் சாதாரண தும் பறக்கி (microscope) ஒன்றை அமைத்தார்கள். அதனே அங்கிப் பல பொருள்களேயும் பார்த்து மகிழ்ந்த ராபர்ட் ஹ9க் (Robert Hooke), பாட்டில் மூடுகின்ற கார்க் ஒன்றை வியதாகச் சீவி, அதனேயும் அந்த நுண்ணுேக்கி வழியாகப் தார். அதில் சிறு சிறு அறைகள் அடுக்கடுக்காக இருப் டி சுப் பார்த்துப் படமாக எழுதி, 1665ஆம் ஆண்டில் அதனே அளிப்படுத்தினர் (படம் அ). தேன் கூட்டைப் போன்ற அச் சி/ மாறகளுக்கு அவர் செல் (cell) என்று பெயரிட்டார். அவர் Aற அச் சிற்றறைகள் உயிரற்ற வெறுங் கூடுகளாகத்தான் Vh h, no! அவ்வறையையே நாம் உயிரணு (cell) என வழங்குகிருேம். - * 11:11ஆம் ஆண்டில், ராபர்ட் பிரெளன் (Robert Brown) அ , இச் சிற்றறைகளின் உள்ளே காணப்படும் உட்கரு (lulein) மிக மிக இன்றியமையாதது என்று கண்டு சொன்னர். அவு' கருவினுல்தான், இச் சிற்றறைகள் உயிருடன் இருப்பது தெரியவந்தது. து பி ஆறுவின் உட்கரு ஒருவித நீர்ப் பொருளில் மிதந்து கிடக் கிங், து. அதற்கு உயிர்த்தாது (cytoplasm) என்று பெயர். இதற்கு | 141ஆம் ஆண்டில் ஜோகன்ஸ் பர்கிங் (Johanes Purkinge) என்ப அது, ப்யூகோவான் மோல் (Hugovon Mohl) என்பவரும் தனித் கell , பிர்த்தாது (protoplasm) என்று பெயரிட்டனர். அன்று ஆA வந்த உயிர்ப் பொருளிலும் அல்லது எந்த உயிரின் உடம்பி து. புரொட்டோப்பிளாசம் என்ற உயிர்ப் பொருள் இருக்கிறது | l الإر தெரிய வந்தது. -