பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரணுவும் அதன் அமைப்பும் 37 இாவரங்கள், விலங்குகள் ஆகிய எல்லா உயிர்களும் கோடிக் ணை க்கான சிற்றறைகளைக்கொண்டு ஆக்கப்பட்டுள்ளன. நன்கு ஆதிர்ந்த ஒர் ஆப்பிள் மரத்தில் உள்ள உயிரணுக்களின் சுண்ணிக்கை, இயேசுநாதர் பிறந்த காலம்தொட்டு இன்றுவரை சேன்றுள்ள கணப்பொழுதை 350ஆல் பெருக்கிவரும் தொகைக்கு ஒப்பாகும் எனக் கணக்கிட்டார். ஒரு பேராசிரியர். தாவர உலகில் டிசிச ஊனுக்கள் பலவகைப்பட்டவை (படம் 14). ஓரணு உயிராக ள்ேள நுண்மங்கள், கருமூலங்கள், விதைத்துாள், இலையில் உள்ள திள் உயிரணு, தண்டிலுள்ள நீண்ட நார் (fibre) எல்லாம் உயிரணுக்களே. வெங்காயத் தோலே உரித்துப் பார்த்தால், மிக மேல்லிய தோல் ஒன்று கிடைக்கும். அதனே நுண்ணுேக்கியில் அம்துப் பார்த்தால் செங்கற்சுவர் போல உயிரணுக்கள் மிக அழகாக அடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம் (படம் 15). அவற்றில் ஒர் உயிரணுவைமட்டும் பெரிதாக்கி உள்ளமைப்பை நோக்குவோம் (படம் 16). - - உயிரணுச் சுவர்: பண்டைக்காலத்து உயிர்கள் ஒற்றை உயி துக்களாக இருந்திருக்கவேண்டும். அதிலும் உயிரணுச் சுவர் இஸ்லாமலே அவ் வுயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும். நாளடைவில் பல யிரணுக்களைக் கொண்ட பெரிய உயிர்கள் தோன்றலாயின. அவற்றிற்கு உயிரணுச் சுவர் உட்கருவைப் பாதுகாப்பதற்குத் துணை யாக இருக்கும். அன்றியும் பெரிய உடம்புடைய உயிர்களுக்கு அளிமையும், பல்வேறு தொழில்களேச் செய்தற்குத் தனித்த அமைப்பும் உயிரணுச் சுவரால்தான் கிடைக்கின்றது (படம் 17). மிது மூன்று அடுக்காகத் தெரியும். உட்சுவர் நாம் கானும் கயரே ஊறுவிற்குரியது. வெளிச்சுவர் சுற்றியமைந்துள்ள உயிரணுக் மண் ச் சார்ந்தது. நடுச்சுவருக்கு நடுமென் சுவர் (middle lamella) என்று பெயர். தாவரங்களில் உள்ள உயிரணுச் சுவர்கள் எல்லாம் செல்லுலோஸ் (cellulose) மூலக்கூறுகளால் (molecules) obād;to ப. வை. முதலில் உயிரணுச் சுவருக்கு பெக்டின் (pectin), பேக்டோஸ் (pectose) எனப்படும் ஒருவகை கார்போஹைடி பிரட்டுப் பொருள்கள் அமைந்து அடிகோலும். அதன்மேல் செல்லுலோஸ் வகையான நுண்அணுக்கள் படிந்து உயிரணுச் வைாாகின்றன. தொடக்கத்தில் உயிரணுச்சுவர் உயிருள்ளதாக இருப்பினும் நாளாவட்டத்தில் அது உயிரற்ற பொருளாகவே கருதப் படுகின்றது. * -- உயிரணுக்களின் அமைப்பு உயிர்களில் மிக ஒழுங்காக கள்ளது. பொதுவாக உயிரணுக்களுக்கு இடையே சிறு