பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தாவரம்-வாழ்வும் வரலாறும் படம் 16. உயிரணுவின் பாகங்கள் 1. உயிரணுச் சுவர், 2. உயிர்த்தாது, 3. குமிழி, 4. உட்கரு உறை, 5. வண்ண வலைப்பின்னல், 6. உட்கருவணு, 7. பசுங்கணிகம், 8. மைட்டோகாண்ரியா * உயிரணுக்களின் பருமன் : வடிவத்தைப்போல உயிரணுக்கள் அளவிலும் செயலுக்கேற்ப வேறுபட்டுள்ளன. மிகச்சிறு உயி ரனுக்கள் சிறந்துயர்ந்த தாவரங்களில் இல்லே. 0.0.1 மில்லி மீட்டர் முதல் 0.1 மில்லி மீட்டர் வரை நீளமுள்ள உயிரணுக்கள் பொதுவாக எல்லாத் தாவரங்களிலும் காணப்படுகின்றன. நார் உயிரணுக்கள் 1 முதல் 3 மி.மீ. வரை பூத்துக் காய்க்கும் தாவரங்