பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தாவரம்-வாழ்வும் வரலாறும் - - படம் 18. உயிரணுப் படம் பதின்ைகு பக்கங்களை உடையது (வெட்டு)

சுருங்கி வருவதால் இவ்வியக்கம் உண்டாகிறது என ஒருவாறு கூறுவர். உயிர்த்தாதுவின் தோற்றம் ஒரு தன்மையாக இராது. நிறமற்ற திரவப்பொருள் (hyaloplasm) உயிரணுச் சுவரை ஒட்டிற்ைபோல மிக மெல்லிய சவ்வாக அமைந்துள்ளது. (படம் 19). அதில் நுண்ணிய திவலே வடிவான எண்ணெய்,