பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரணுவும் அதன் அமைப்பும் 33. படம் 19. உயிரணுவில் உயிர்த்தாது 1. உயிரணுச் சுவர், 2. திரவச்சவ்வான உயிர்த்தாதுப்புறம் (hyaloplasm), -யிர் த தாது, 4. குமிழி, 5. திண்ணிய உயிர்த் தாதுச் சுவர் (tonoplasm), திரவ உயிர்த்தாதுச் சுவர் (kinoplasm), 7. கணிகம். புரொட்டின், லிப்பின் (lipin) cooupG3l_m a5m 6zòruq-fflu jm (mitochondria) முதலியன காணப்படுகின்றன. இத் திரவச்சுவரில் நீர் இல்லே. இதுபோலவே சற்றுத் திண்ணிய திரவச்சுவர் அமைப்பு (tono|lயm) ஒன்று உயிரணுவில் காணப்படும் Gufigß6tou 13. (vacuole) - ரியமைந்துள்ளது. மூன்ருவது திரவச்சுவர் அமைப்பும் |kinoplasm) உயிர்த்தாதுவில் இருக்கின்றது. இது எளிதில் புலவை நியாயினும் நுண்ணிய மனியுருவான அனுக்கள் இதில் முடுவதால் இதன் உண்மை தெரியும். இவ்வமைப்பு உயிர்த் ாதுவின் உள்ளும் வெளியும் தொடர்புகொண்டிருக்கும். இந்த அமைப்புகள் நிலையற்றவை. எப்பொழுது வேண்டுமாலுைம் மாறி அமையும் பண்பு உயிர்த்தாதுவிற்கு உண்டு. ஆகவே மூன்று திரவச் சுவர் அமைப்பும் மாறிமாறி அமையலாம். உயிரணுவின் உயிர்த்தன்மை அதில் காணப்படும் எந்த ஒரு அளிப் பொருளின் இயல்பினுலும் தோன்றுவதில்லை. எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று பாதிப்பதால் உண்டாகும் விளைவு _மர் எனப்படும். உயிர்த்தாதுவின் அங்கமாக உள்ளது குமிழிகள். நிர்ந்த உயிரணுவில் ஒரே ஒரு குமிழி நடுவில் காணப்படும். _ச் சுற்றி உயிர்த்தாது அமைந்திருக்கும். குமிழியுள் உயிரணுச் ாறு (cell-sap) இருக்கிறது. இச் சாற்றில் புரொட்டீன்கள், ajm —3