பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாாறும்ை அதன் அமைப்பும் 35 இவைகளின் வேதி யமைப்பு : 1 1 3 67» er u 11b a – Css H7, Oa Na Mg 136ooguilh b-Cas Hzo Oe N. M கரோட்டின்-C, H, ஜாந்தோபில்-C, Hae O., ப. கா சயம் பசுங்கனி கத்தில் உளது. இதைப் பிரித்துப் பாரி க்கவோண்டுமானல் கீழ்க் கண்டவாறு செய்து பார்க்கலாம். நல்ல பச்சை நிறமுள்ள முதிர்ந்த இலேகளேப் (அவரையிலே) பறி, து, (ஆல்கா ஹால்-alcohol) சாராயத்தில் அமிழச் செய்து, _தை துரு கண் ணிர் உள்ள பாத்திரத்தில் வைத்து நீரைக் காய்ச் சிறவி சாராயம் பசுங்கணிகத்தைப் பிரித்துப் பச்சை நிறமாகி விடும். இஃலகளே எடுத்துவிட்டுப் பச்சைச் சாராயத்தை வடிகட்டி, அரி. கொஞ்சம் பென் சீன் (benzene) சேர்த்து வைத்துச் சிறிது ாநாங்கழித்துப் பார்த்தால், மேற்புறத்தில் சிறிது மஞ்சளான பச்சைச் சாராயம் ஒரு பங்கும், அடியில் நல்ல பச்சை நிறமான சாராயம் மூன்று பங்குமாகப் பிரிந்து தோன்றும். பச்சையம் al., பச்சையம் I கலந்து அடியில் தங்கும். கரோட்டின், ஜாந்தோபில் | ங் டும் கலந்து மேற்புறத்தில் இருக்கும். பச்சையத்தின் முக்கியமான இயல்புகள் இரண்டு. நேர்முகமான ஒளிக்கதிருக்குப் (ille light) பச்சையத் திரவம் பச்சை நிறமாகவும், எதிர்த்து வரும் முளிக்க திருக்குச் (reflected light) சிவப்பாகவும் தோன்றும். டியியல் பிளோரெசென்ஸ் (fluorescence) எனப்படுகின்றது. முளியை முப்பட்டைக் கண்டிை மூலம் (prism) செலுத்தி, எழுநிறக் _திரிகளாக்கிப் பச்சையத் திரவத்தை இடைமறித்துப் பார்த்தால், சிவப்புக் கதிர்ப்புறத் தில் நான்கு பட்டைக் கோடுகள் விழுகின்றன. _ாக் கதிர்ப்புறத்தில் மிக மெல்லிய கோடுதான் தென்படு _pது. ஆகவே, பச்சையம் ஒளியின் செம்பகுதியை மறித்துப் பயன்படுத்திக்கொள்ளும் என்பது புலகுைம். ஊதாக் கதிர்ப் பகுதி அத்துணேப் பயன்படாமையால் ஒளி இப் பகுதியை _டுருவிச் செல்லும்போலும். பச்சையம் இங்ங்னம் ஒளியின் டிசம்பாகத்தைக் கொண்டு உணவாக்குவதைப் பின்னர் விரிவாகக் காண்போம். பகங்கணிகத்தின் (chloroplast) அமைப்பைத் திட்டவட்டமாகக் _ண்டு சொல்வாரில்லே. இதற்குக் காரணம் பசுங்கனிகம் உயிர்ப் பொருள் என்பதே. சிலர் இதன் நடுவில் நுண்ணிய கடற்பஞ்சு ாயார் அணுவிழைகளும் எண்ணெய்ப் பொருள் ஒன்றும் இருப்ப -ாகவும், இவற்றைச் சுற்றிப் பச்சைய மூலங்கள் பதிந்துள்ளன வாகவும் கூறுவர். சிலர் பசுங்கணிகம் லிபாயிட் (lipoid) போன்ற போ புரொட் ல்ை (lipoprotein) ஆகிய நடுப்பகுதியையும், a و b