பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை (திரு. எம். பக்தவத்ஸலம், தமிழக முதலமைச்சர்) தமிழ்நாடு அரசாங்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர்க் டிரித் தமிழ்க் குழுவொன்றை நிறுவி, அதன்மூலம் கல்லூரி ார்கட்குத் தேவையான பல தமிழ் நூல்களே வெளியிட்டு வந்தது. தமிழை ஆட்சி மொழியாக அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பிறகு, தமிழ்மொழிக்கு ஆக்கம் தேடுகின்ற முறையில், இன்னும் ா ,தான அளவில் தமிழில் நூல்கள் வெளிவர வேண்டும் என்ற ,தில் தமிழ் வெளியீட்டுக் கழகம் 1962-ல் நிறுவப்பட்டது. லகின் பிற பகுதிகளிலுள்ள மக்களின் அறிவு வளர்ச்சிக்குக் குறையாமல் தமிழ் மக்களும் அறிவு வளர்ச்சி பெறவேண்டுமானல், மொழியிலுள்ள நூல்களைப் படிக்க முடியாதவர்கள் தமிழின் ாமே எல்லாவற்றையும் கற்கக்கூடிய சூழ்நிலை ஏற்படவேண்டும். து. எண்ணத்தின் அடிப்படையிலேயே தமிழ் வெளியீட்டுக் பகம் கல்லூரி மாணவர்களுக்குரிய நூல்களே வெளியிடுவதுடன், பொதுமக்களுக்கும் பயன்படுகின்ற முறையில் வரலாறு, அரசியல், வியல், பொருளாதாரம், புவியியல், விஞ்ஞானக் கலேகள் ஆகிய பல துறைகளிலும் பல்வேறு நூல்களே வெளியிட முனேந் 1ா து. அத்தகைய முயற்சிகளுள் ஒன்ருகத் தாவர ம் - வாழ் வும் ல | று ம்-1’ என்ற இந் நூல் தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் 11 ஆவது வெளியீடாக வருகிறது. கல்லூரித் தமிழ்க் குழுவின் சார்பில் வெளியான 33 நூல் யும் சேர்த்து இதுவரை 150 நூல்கள் தமிழ் வெளியீட்டுக் கழகத்தால் வெளியிடப் பெற்றுள்ளன. இந் நூல்களே வாங்கிப் படிப்பதன்மூலம் தமிழ் மக்கள் மேலும் வளர்ச்சி பெறுவார்கள் நம்புகிறேன். எம். பக்தவத்ஸலம்,