பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரணுவும் அதன் அமைப்பும் 37 தோழில் உட்கருவில் அமைந்துள்ளது. உயிரணுவிலிருந்து 4.கருவை மட்டும் எடுத்துவிட்டால் உட்கருவுள்ள பகுதி உயிரு.கர் இருந்து வளரும். உட்கருவில்லாத பகுதி வளராது. இனம் பெருக்க இயலாது. சிறிது நேரத்தில் இறந்துவிடும். உயிரணுவில் உயிர்த்தாது முந்தியதா, உட்கரு முந்தியதா என்று சொல்ல இயலவில்லே. as 1'. oGs) 6 indi Göu, 2–60) spu?godi (nuclear membrane) epl ill புேற்று உயிர்த் தாதுவிலிருந்து பிரிந்து தோன்றும். உட்கரு சற்றேறக்குறைய உருண்டையானது. உறைக்குள் உட்கருச் சாறு (nuclear Aup) இருக்கின்றது. a 1", a CB 6,16thréoor 61&ol’iloéârgordo (chromatin reticulum முன்றல் ஆக்கப்பட்டுள்ளது. இதுவே உயிரணுப் பரம்பரையின் மூலப்பொருட் சேர்க்கையாகும். இது புரொட்டமைன் (protamine) அரிஸ்டோன் (histone) ஆகிய சாதாரண புரொட்டீன்களால் ாது. உட்கருப் பகுதியில்தான் புரொட்டீன்கள் தயாரிக்கப்படு பன்றன. மற்றும் உட்கருவில் ஒன்று அல்லது இரண்டு உட்கரு அறும்ை (nucleolus) இருக்கும். இது வண்னவலேப் பின்னலின் ஒரு பகுதியில் ஒட்டியிருக்கும். இது ஹிஸ்டோபுரொட்டின் (histoprotein), Limeño (3–11664%or (phospholipins), RNA (pâcorer பொருள்களால் ஆக்கப்பட்டுள்ளது என்பாரும் உளர். வேதி அமைப்பில் இது மைட்டோகாண்டிரியாவை ஒக்கும். இதற்கும் வண்ண வ8லப் பின்னலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில் உள்ள உட்கரு உயிரணுவின் எல்லாச் சேயல்களேயும் செய்துவரும். இவையன்றி உயிரணுவில் பல உயிரில்லாப் பொருள்களும் இருக்கின்றன. அவற்றை AEifl. 161 m (56irogir (fluid inclusions) எனவும், கட்டிப் பொருள்கள் (solid inclusions) எனவும் பிரிக் கலாம். நீர்ப்பொருள்களில் முக்கியமானது நீர். இது உயிரணுச் **®* (ccll sap) குமிழியுள்ளே இருக்கின்றது. இதில் கரிமக் கலப் MAA) u. I'll jogspub (inorganic salts), கார்போஹைடிரேட்டுகளும் (garbohydrates), 4@grille gör sepih (proteins), esbib6 a reoru?@ esihlh (alkoloids), [6ptfis@5th (pigments) கரைந்துள்ளன. இவை அத்துப் பொருளாகவோ, உணவுப் பொருளாகவோ, வேறு போருளாகவோ இருக்கலாம். H