பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரணுவும் அதன் அமைப்பும் 39 க.யிர் க்தாதுவின் இயல்பு o இப் பொருள்களே எல்லாம் கொண்டுள்ள உயிர்த்தாது மூன்று வகையான அமைப்புகளே உடையது : 1. பலவகையான உப்பு அறம் கார்போஹைடிரேட்டுகளும், நீரில் கரையக்கூடிய வேறு பொருள்களும் சேர்ந்த கரைசல்கள். 2. கொழுப்புகளும் பண்ணெய்களும் சிதறிய நுண்துளி மிதவைகள் கூடிய (emulsoids) கமும் , 3. புரொட்டீன் முதலான கரிமப்பொருள்கள் கரைந்த வுெஸ்ாமி (jelly). இந்த மிதவைப் பொருள்களும், ஜெல்லிப் பொருள் சைவ மூலக்கூறு (molecule) உருவைக்காட்டிலும் சற்றுப் பெரியதாக இருக்குமாயினும் கண்ணுக்குப் புலப்படாத மிக துண் ணிய (0-1A அல்லது 0.0001 மி.மீ.) அளவுள்ளவை. இகமுறல் உயிர்த்தாது கூழ்நிலைப் பொருளின் (கொலாயிட்-colloid) தன்மையைப் பெற்றுள்ளது. கூழ்ப்பொருள் தன்மை பலவாறு சிரியுமாயினும், முக்கியமாக இடம் பெருகுதல் ஒன்ருகும். ஒரு விேளிமீட்டர் நீளம், அகலம், உயரம் உள்ள ஒரு புரொட்டின் துண்டு சதுர சென்டிமீட்டர் பரப்பு உடையதாகவும் துண்டின் 1ண்ணிக்கை ஒன்றகவும் இருக்கும். இதைப் பத்துப் பத்தாகக் குறைத்துக்கொண்டே போனுல் புரொட்டின் அணுக்களில் இடம் பெருகுவது தெரியும். துண்டின் 1ள, உயர துண்டுகளின் துண்டுகளின் мым пні, எண்ணிக்கை பரப்பளவு | flor, ið. 1 6 ச.செ.மீ. ( .. 1000 (10°) 60 7 : III 1 செ. . 1000000 (10°) 600 .ייל III) 1 செ.மீ. 109 6,000 גל '00 | ጬሓ8. (1ሥ) 1013 60,000 * † 'በበበበ) | കെ.ഥ.(1{)ി அல்லது 1 () 15 600,000 נג 'ሰዐበ) | No.1ጽ. | புவியாட்டின் அணுக்கள் 1 அளவானவை; ஆதலால், ஒரு சென்டி மீட்டர் கன அளவாக அதைப் பிரிக்கும்போது 600,000 சதுர சென்டிமீட்டர் அளவுக்குப் பரப்பு அதிகரிக்கின்றது. க்அAண இடம் பெருகுதல் அதிக நீரைத் தன்பால் ஏற்றுக் ாைள்ள ஒரு சாதனமாகும். இக் கூழ்நிலேப் பொருள்கள் கரைய மா... கவை ; படிகமாகாதவை; எளிதில் உறையக்கூடியவை; வெப்பம், மின்சாரம் எளிதில் பாயாதவை. அன்றிக் கூழ்நிலப் பேருவக்கு இயல்பான இயக்கம் ஒன்று உள்ளது. அதனே முதலில்