பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம.கி அவும் அதன் அமைப்பும் 43 கனாகிய வாசித்தல், உணவு உட்கொள்ளுதல், வளர்தல், இனம் பெருக்குகள் முதலியன நிகழ்கின்றன எனவும் கூறுவர். ஆகவே, 4 பி யாழ்வு பெரிதும் நொதிகளில்ை ஆனது என்பது புலனுகும். வ கணமாக, ஒற்றை உயிரணுவைக் கொண்ட ஒரு நுண்மம் (lய ium) உயிர்த்தொழில் பலவற்றைச் செய்யும். அதில் சுமார் இாள் லட்சம் (2,00,000) புரொட்டீன் மூலக்கூறுகள் இருக் கிரி பா. இதன் உயிர்த்தொழில்களுக்கு நூற்றுக் கணிக்கானயிரம் நொதிகள் வேண்டும். ஒவ்வொரு நொதியிலும் ச சரி :) () மூலக்கூறுகள் இருக்கக்கூடும். அன்றி இந்த நொதிகளுக்கு உடந்தையாக மற்ருெரு பாம் இன்றியமையாது வேண்டப்படும். அதைத் துனே vil ni An (coenzyme) srsörlust. Qili Gurapsir síol it-tfigör (vitamin) அகt. விட்டமின்கள் நொதிகளுக்கு உடந்தையாகவோ, தயாகவே, துனே .ெ நா தி க ளா க வோ அமைந்துள்ளன. டிவ| l)ள் முக்கியமாக எட்டுப் பொருள்கள் நுண்மத்திலிருந்து க்தொழில் புரிய உதவுகின்றன. இன் ஆறும் உட்கரு அமிலங்கள் (nucleic acids) என்ற கருப் w ருள்களும் உயிரணுவில் இருந்துகொண்டு உயிர்த்தொழில் ப், துனேயாக உள்ளன. உட்கரு அமிலம் எவ்விதப் புரொட் ஆம் அன்று. அது ஒருவகையான சருக்கரையும் பாஸ்பேட்டுப் பெறும் ஒரே அளவில் சங்கிலித் தொடராக ஒன்றுவிட்டு மூான் (ா . மாறி அமைந்துள்ளது. அது DNA (deoxyribo nucleic wirl) என்று குறிக்கப்படும். இனப்புெருக்கத்தின் போது உட் கடியில் உருவாகும் வண்ணத் துண்டுகளில் (chromosomes) est 6öreño ( (A) அமைந்துள்ளன. அவை பரம்பரைப் பண்புகளைத் த" முறை தலேமுறையாகத் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு வாள் மனக் துண்டிலும் பல DNA துகளும் ஜீன்களும் இருக்கின்றன. இவைகளுடன் வண்ணத் துண்டில் புரோட்டோமைன்ஸ் (protonics) என்ற புரோட்டீன்களும் உள்ளன. இவைகள் எல்லாம் சேl iது பகுப்பு முறை (cell division), குன்றல் பகுப்பு முறை (reduction division) ser rør @ sor : @ LI G # # # Garufiĉo மேற்கொள்ளுகின்றன. DNAயைப் போல மற்றுமொரு உட்கரு அமெம் உயிரணுவில் காணப்படுகின்றது. அது உயிர்த்தாது வியம் உட்கருவிலும் இருக்கும். அமைப்பில் DNAவிற்குச் சற்று til anul 1 -t.-4, 3 RNA 67 6örpi 6Liuii 6Li piuh (ribo nucleic acid). ய யி க்காதுவில் மைக்ரோசோம் என்ற நுண்பொருள் உண்டு. அவை மிக நுண்ணிய இரட்டை இழையுருவானவை. இவ்விழை களி மாக RNA அமைந்து புரொட்டின்களே உருவாக்கும். முதல்