பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தாவரம்-வாழ்வும் வரலாறும் வேர்கள் சுவாசிப்பதற்கு உயிர்வளி வேண்டும். இச் செயலே நீரில் வாழும் ஜசியாவிலும் (jussieua), உப்பங்கழித் தாவரங்கள் சிலவற்றிலும் வெளிப்படையாக அறியலாம். ஒடையிலும், குட்டை யிலும் மிதந்து வாழும் ஜசியாவில் மென்மையான கடற்பஞ்சு போன்ற சிறு வேர்கள் கணுக்களில் காணப்படுகின்றன. அவை களில் காற்று அடைந்துகொண்டிருப்பதால் நீரில் மிதந்துகொண் டும், உயிர்வளியை உட்கொண்டும் வாழ்கின்றன. இவை காற்று வேர் எனப்படும். பிச்சவரத்தில் நன்கு அமைந்துள்ள உப்பங் கழியில் மரர்மரம் என்ற சோனரேஷியாவும் (sonneratia), கண்ட மரம் என்ற அவிசீனியாவும் (avicennia), உப்புநீர் மிகுந்த சதுப்பு நிலங்களில் செழித்து வளர்கின்றன. வேர்ப்பகுதி சதா உப்பு நீரில் மூழ்கியிருப்பதால் உயிர்வளி உட்செல்ல இயலாது. பக்க வேர்களி லிருந்து செங்குத்தாக நீர்மட்டத்திற்குமேல் மூச்சு வேர்கள் எழுகின்றன. மூச்சு வேரின் நடுவே சிறு துளைகள் ஊடுருவிச் செல்லும். இவ் வேர்களே மூச்சுவேர் (pneumatophore) என்பர். எநல்ல மரத்தில் புல்லுருவி போல’ என்ற பழமொழி நமக்குத் தெரியும். பூவரசு, இலுப்பை, நொச்சி (vitex), கிளிரோடென்டிரா ஆகிய தாவரங்களில் லொரந்தஸ் (loranthus), 6ĵ6řo+;iĥ (viscum), கஸ்கூட்டா (cuscuta), கசீதா(cassytha)முதலிய புல்லுருவிகள் வளர் கின்றன. இவைகளுக்கு வேர் இல்லே என்றே புறத்தில் தோன்றும். ஆல்ை, இவை மிக நுண்ணிய சதைப்பற்றுள்ள உறிஞ்சு வேர் கஜனப் (haustoria) பெற்றுள்ளன. வளர்ந்து வாழ இடம்கொடுக்கும் தாவரங்களின் உட்புறத்தில் இப் புல்லுருவிகள் உறிஞ்சு வேர்களேச் செலுத்தி வேண்டிய நீர், உணவு முதலியவற்றை உறிஞ்சிக் கொள்ளும். விஸ் கம், லொரந்தஸ் முதலியவை நீரைமட்டும் உறிஞ்சி வைத்துத் தமது பச்சை இலைகளில் உணவை ஆக்கிக் கொள்ளும், கஸ்கூடா, கசீதா முதலிய கொடிகளில் இலேகளில்லே. தண்டும் பச்சையம் இல்லாதபடியால் பழுப்பு மஞ்சள் நிறமாக இருக்கும். ஆகவே, இவை நேரடியாக உணவுப் பொருள்களே உறிஞ்சிக்கொண்டு வாழும். இவை முழு 6plo-Georoof (total parasite) Grø Lil 10th. மத்திய அமெரிக்காவில் 8000 அடி உயரமுள்ள குளிர்ந்த மஜலப்பாங்கில் லாங்ஸ்டர்பியா (longsdorffia) என்ற ஒட்டுண்ணி இனம் காணப்படுகின்றது. Lur Gu (3G) GILIT T T (balanophora), வடிபாலியம் (scybalium), ஹிலோசிஸ் (hilosis), லோபோபைட்டம் (lophophytum), rri #3 Brout (sarcophyte), coa GeoGtorfluth (cynomorium) qp:56òr6w ஒட்டுண்ணிகள் பல தாவரங்களின் வேர் களில் வேண்டியமட்டும் உணவை உறிஞ்சி நன்கு வளர்ந்து, பூத்துக் a *