பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலை தாவர நூலார் இலேயைத் தண்டின் ஒரு பிளப்பெனக் கருதுவர். சரியதயிலே, தண்டிலே, பூவிலே என இது மூவகையாகும். விதை 19Aலாயப்பற்றி முன்பே ஒரு சிறிது அறிந்துகொண்டோம். பூவி'லயைப் பின்னர்க் கருதலாம். தண்டிலே தண்டின் கணுவில் அமைந்துள்ளது. ஒரு கணுவிற்கும் அண்டைக் கணுவிற்கும் ப ன கணு இடைவெளி (internode) தாவரங்களுக்கேற்ப நீண்டும் குறைந்தும் இருக்கும். - ஒர் இலே தண்டின் ஒரு கணுவில் வலப்புறத்தில் தோன்று மாயின், அதற்கு அடுத்த கணுவில் உள்ள இலே இடப்புறம் தோன்றும். இதற்கு ஒன்றுவிட்ட இலையொழுங்கு (alternate phyllotaxy) gr6ör p. 6)Luř. @3, 6 Abrilą-68äis lor:##96b (polyalthia longifolia) o-sir6Tĝi. இவ்வமைப்பில் இலைகள் எல்லாம் தண்டின் இரண்டு பக்கத் திலும் காணப்படும். தண்டிலுள்ள இலைகளே விடாமல் எண்ணி மற்றுநோக்கும்பொழுது, 1, 3, 5, 7, 9 ஆகிய இலைகள் ஒரு பக்கத்திலும் 2, 4, 6, 8, 10 ஆகிய இலேகள் மற்ருெரு பக்கத் திலும் அமைவதைக் காணலாம். மு. த ல் இலேயிலிருந்து தொடர்ந்து மூன்ருவது இலக்கு வரும்போது தண்டில் ஒரு சுற்று முடியும். அதற்கு ஜெனிடிக் ஸ்பைரல் (genetic spiral) என்று பெயர். அப்பொழுது முதல் இலேயும் மூன்ரும் இலேயும் ஒரு வரிசை யில் காணப்படும். அதற்கு நேர் வரிசை (orthostichy) என்று பெயர். முதல் இலே அதன் நேர் வரிசையில் உள்ள மூன்றம் இ8லயைத் தொடுவதற்கு ஒரு சுற்று வேண்டும். இதற்கிடையில் இரண்டு கணுவிடைகள் தென்படும். இதன் இலேயொழுங்கு , என்று கணக்கிடப்படும். ஒரு சுற்று 360° அ ள வு ைட ய து. ஓரிலக்கும் அதற்கு அடுத்த இலக்கும் உள்ள கோண அளவை {}(JOX1 2 =180° என்று கூறலாம். தண்டினச் சுற்றிலும் ஒன்றுக்