பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தாவரம்-வாழ்வும் வரலாறும் கொன்று மாறி இலைகள் அமையுமால்ை திருகலான இலேயொழுங்கு (spiral phyllotaxy) ஆகும். இவ்விரு இலேயொழுங்கும் ஒன்றுகிப் பூவரசு (thespesia populnea) போன்ற தாவரங்களில் இருக்கும். இதற்குத் திருகி மாறியமைந்த இலேயொழுங்கு (spirally alternate phyllotaxy) orsör pi Guuuř. தாவரங்களில் பெரும்பாலும் இவ்விலே யொழுங்குதான் உள்ளது. ஒர் இலக்குப் பதிலாக ஒரு கணுவில் இரு இலகள் எதிர்முகமாக அமைவது எதிர் இலயொழுங்கு (opposite phyllotaxy) storious th: *-* Traorth orghāg (calotropics gigartea)- Lbo! To மரத்தின் இலேயொழுங்கு 2 ஆகும். அதாவது தண்டின்மேல் இரண்டு சுற்று வந்தால்தான் முதல் இலக்கு நேர் வரிசையில் உள்ள ஆருவது இலேயைக் காணலாம் இதனிடையில் ஐந்து கணு இடைகள் உள்ளன. ஆகவே, இம் . 360×2 மரத்தின் இலேயமைப்பு “ਂ = 144° ஆக அமைந்துள்ளது. இதுபோலவே வெவ்வேறு தாவரங்களில் வெவ்வேறு முறையில் இலைகள் அமைந்துள்ளன. எதிர் இலயொழுங்கில் இரண்டு வகையுண்டு. ஒரு கணுவில் உள்ள எருக்கு இலைகள் அதற்கு அடுத்த கணுவில் உள்ள இலகளுக்கு 90°யில் அதாவது செங்குத்தாக (perpendicular) இருக்கும். இதனே எதிர்நிலை (opposite decussate) grăbi l i . மற்றையதில் கோணம் 90%க்குக் கூடியோ அன்றிக் குறைந்தோ இருக்கும். ஒரு கணுவில் மூன்று அல்லது நான்கு இலேகள் தண்டைச் 3; föố 916»tobágyút 1632.5 bigg) (morinda tinctoria), ஆற்றலரி (nerium odorum) op zoôutatsbayab பார்க்கலாம். இது சுற்று இலை QuumG giảieÐ (whorled phyllotaxy) எனப்படும். நீரில் மிதந்து வாழும் ஆகாசத்தாமரையிலும் (pistia sp.) ஜசியாவிலும் (jussieua sp.) @@ கணுவில் பல இலைகள் தண்டின் மேற்புறமாக அமைந்துள்ளன. இவ்விலையொழுங்கு இராசெட் (rasette) எனப் படும். இவையன்றி நன்கு செழித்து வளர்ந்த குப்பைமேனிச் செடியை மேலிருந்து பார்த்தால், இ&லகள் வட்டம் வட்டமாக இருப்பது தெரியும் (படம் 25). இவ்வித இலையொழுங்கு மோசேக் (mossaic) எனப்படும். இச் செடியில் கீழிலேகளுக்கு நீண்ட இலேக் காம்புகளிருக்கும். மேலே போகப் போக இக் காம்புகளின் நீளம் குறைந்து வரும். இலே ஒழுங்குகளெல்லாம் ஒர் இலேயின் நிழில் கீழேயுள்ள மற்ற இலேயில் விழாமல் எல்லா இலைகளும் சூரிய வெளிச்சத்தைப்பெறுவதற்கேற்ற சாதனங்களாக அமைந்துள்ளன. இதுதான் இலயொழுங்கமைப்பில் உள்ள உண்மை.