பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 - தாவரம்-வாழ்வும் வரலாறும் இலையடிச் செதில் (Stipule): இலையின் ஒரு கூறு இது. இலேயின். இருபுறத்திலும் இலக்காம்பு தண்டில் தோன்றுமிடத்தில் இரு நுண்ணிய செதில்கள் உள்ளன. இவை சில தாவரங்களில் மட்டும் தான் உள்ளன; இவை பெரும்பாலும் நீடித்து இருப்பவை அல்ல. இ&லக் கொழுந்து, கணுக் குருத்து முதலியவற்றை இளமையில் மூடிக்காக்கும் இயல்பின இவை. சில செதில்கள் இலையைப்போல விரிந்து பச்சை நிறத்துடன் இலேத் தொழிலே மேற்கொள்ளும். பழுப்பு நிறமான நீட்டுப் போக்குள்ள நுண்ணிய செதில்கள் பூவரச இலேயடியில் உள்ளன. மக்களது காதுகளே ஒத்த இலேயடிச் Gæstebessir (auricular stipules) sab6767) Justi (cassia auriculata) உள்ளன. பட்டாணிக் கொடியில் (pisum sativum) இலேயைப் போல அகன்ற செதில்கள் பச்சை நிறத்துடன் இலேத் தொழில் செய்யும். ஆற்றலரி சில சமயம் நீரில் மூழ்கிவிடும். அப்பொழுது அதன் கணுக் குருத்துகள் நீரினல் கெட்டுவிடாதிருக்க அக் குருத்துகளை ஒருவித பசை சூழ்ந்திருக்கும். அதுவுங் காணுமல் இலையடிச் செதில் சவ்வுப்பை போல இருந்து தண்டையும் சேர்த்து மூடிக்கொண்டிருக்கும். இ த னே ஆக்ரியா (ochrea) என்று கூறுவர் (படம் 26). தாவரங்களுக்கு இவை வேறு வகையிலும் பயன்படும். இலே, கொழுந்து, குருத்து முதலியவற்றை ஆடு மாடுகள் மேய்ந்துவிடாமல் இருக்கும்பொருட்டு இலையடிச் செதில்கள், கரு (36u6v 6ör (acacia arabica), @6òb so:5 (zizyphus jujuba) (P.3560uu மரங்களில் முட்களாக மாறியிருக்கின்றன. நீலமலேயில் உள்ள ஸ்மைலாக்ஸ் (similax sp.) கொடியில் இவை பற்றுக் கம்பிகளாக மாறியுள்ளன. இக் கொடி ஏதேனும் பற்றுக்கோடு ஒன்றைக் கொண்டு ஏறிப் படர்வதற்கு இலையடிச் செதில்கள் துணைபுரி கின்றன (படம் 27). ஆல், அரச மரங்களில் புது இலே விடும் பொழுது நுனிக் குருத்தையும் கொழுந்து இலேயையும் காற்று, வெப்பம், மழை முதலியன பாதிக்காமல் இருப்பதற்கு இலையடிச் செதில்கள் முகைச் செதிலாக (bud scale) மாறியுள்ளன. இலே விரியத் தொடங்கியவுடன் இவை மரத்தடியில் கொட்டிக் கிடப் பதைக் காணலாம். இலை தண்டின் பக்கங்களில் தோன்றும் பலவேறு தாவரங் களில், வெளியமைப்பிலும் உள்ளமைப்பிலும் இலே பல்வேறு வகையாக இருக்கின்றது. பூக்கும் தாவரங்களில் இலேயற்றவை இல்லை. பச்சைப் போர்வைகளால் நில மங்கையை அணிசெய்யும் பணி இலகளுக்கே உரியது. இலேகளேத் துாக்கி நிறுத்தி சூரிய வெளிச்சம் படும்படி விரித்து வைப்பதற்கு இலேயின் பாகங்களாகிய இலக்காம்பும் நரம்புகளும் பயன்படுகின்றன. இலேக்காம்பு சில தாவரங்களில் நீளமாகவும், பலவற்றில் மிகச் சிறிய அளவினதாயும்