பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இஃல 63 இருக்கம். இ8லக்காம்பற்ற இலேகள் நேரே தண்டில் பொருந்தி யு. வா. இலேயில் உணவு ஆக்குவதற்கு வேண்டிய நீரும், உப்பு கரும் , இஃலக்கு வேண்டிய உணவுப் பொருள்களும் இலேக்காம்பின் மூலம் இலகளுக்குச் செல்கின்றன. சமைத்த உணவு இலையி விகர் றும் தாவரத்தின் மற்றப் பகுதிகளுக்குச் செல்வதும் இலேக் காம்பின் மூலமாகத்தான். இதன் அடிப்பாகம் முருங்கை (moringa), | r , பாயின்சியான (poinciana) முதலிய தாவரங்களில் பருத் து காது. இதனே இலையடி (phyllopodium) என்பர். இதைப் புடைப்பு (pulvinus) என்பதுமுண்டு. இருவிதையிலேத் தாவரங்கள் ஒருசிலவற்றிலும், ஒருவிதையிலேத் தாவரங்களிடத்தும் இலேயடி காக ப்படுகின்றது. இலேயடியிலிருந்துதான் இலேயடிச் செதில்கள் தோன்றுவதாகக் கூறுவர். ஒருவிதையிலேத் தாவரங்களில் இஃலயடிச் செதில்கள் இல்லே. எனினும், இவற்றில் இலேயடி சற்று அகன்றும் நீண்டும் தண்டைச் சுற்றியும் இருக்கும். இது இலை மடல் (leaf sheath) எனப்படும் ; லிகியூல் (ligule) எனப்படும் சிலிர் இலையடிப் பகுதியுடன் வளர்ந்து, சற்று உயரத்தில் தோன்றும். நெற்பயிர், அவெகு (avena), பான்டிடெரியா (pontederia), கொத்துமல்லி (coriandrum sativum) முதலியவற்றில் இவை காலைப்படும். சிலிர் சிறியதாகவும் குட்டையாகவும் இருப்பின் இ8லமடல் பெரிதாகவும், இலேமடல் குட்டையாக இருப்பின் சிலிர் பெரியதாகவும் இலேயடிச் செதில்களே ஒத்தும் இருக்கும். நரம்பமைப்பு இலக்காம்பு இலேப்பரப்பினுள்ளே நடு நரம்பாகித் தொடரும். இ&லக் காம்பு, நடு நரம்பு, பெரிய கிளே நரம்புகள் ஆகியவற்றின் உள்ளமைப்பு ஏறக்குறைய தண்டின் உள்ளமைப்பை ஒத்திலங்கு கிறது. ஆதலால், இலையைத் தண்டிலிருந்து பிளந்த ஒரு பகுதி யாகக் கருதும் கொள்கை வலுவடையும். இலே நரம்புகள் பெரும் பாலும் இலேயின் அடிப்புறத்தில் புடைத்துத் தோன்றும். நரம்பு களேச் சுற்றியுள்ள சோற்றுயிர் அணுக்களும் (parenchyma), தாங்கு உயிரணுத் தொகுப்புகளும் (mechanical tissue) அங்கே மிகுந் துள்ளமையால் அங்ங்னம் புடைத்துக் காணப்படும். நரம்புகளும் தண்டைப் போல இலையில் போக்குவரத்து நிகழ்வதற்கும், இ&லயைத் தாங்கி நிற்பதற்கும் பயன்படுகின்றன. நரம்பமைப்பு இருவகையானது. ஒருவிதையிலேத் தாவரங் களில் ஒருபோக்கு நரம்பு முறையும் (parallel venation), இரு விதையிலேத் தாவரங்களில் வலேபோன்ற நரம்பு முறையும் (reticulate verlation) உள்ளன. இவ்விதிக்கும் விலக்குண்டு. •řosop ideon &#øřo (smilax), @uq5òĜ«fuřLI (colocasia antiquorum),