பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ&ல 69 இலே வடிவங்களும் பலவாறு உள்ளன. வேல் வடிவம் நெட்டி oùù as Qāou?goth (polyalthia longifolia), opt-ool— onio-auth (ovate) குப்பைமேனியிலும் (acalypha indica), இலக்காம்பு இலே நடுவில் உள்ள கேடைய வடிவம் (peltate) அல்லியிலும் (nymphaea pubescens), sıılı– nıın-suth (rotunal) 5rın60or Q&ou?gyı ıh (nelumbium speciosum), @g;uu aula suh (cordate) ub®r& @&vu3gyih (thespesia populnea), குண்டிக்காய் வடிவம் (மாங்காய் வடிவம்remiform) suô somroog ®}&υu?gyjih (centella asiatica), (3*r® suiq-sub (linear) 60/5 si Q&o<ssiflg lh (oryza sativa), FF1-14- sulą- suth (hastate) நீர்ச் சேம்பு இலேயிலும் (typhonium sp.) நீள்வளைய வடிவம் (oblong) sabei Q&ou?g|th (ficus bengalensis) sirgooroor th. இலநுனி (படம் 81) இதுவும் பல திறப்படும். மாவிலேயில் (mangifera indica) கூர் p16sfuqih (acute apex), ssj T3 @&ndustei (ficus religiosa) 5 sir Half bisofluqih, Lļ6ör&sru? si (calophyllum inophyllum) s stifi Hissfuqih (oltuse), வெட்சி இலேயில் (ixora coccinia) கூர்முள் முனையும் (mucronate), 63, r&b fi @&vu?ób (glycosmis co-chinchinensis) stgóg, 356 î. Hissfuqih (retuse), FF3 + @&vuosi (phoenix sylvestris) முள் முனையும் (spinous) s-sirerrőJr. ஒரு கிளேக்கும் கூட்டிலேக்கும் உள்ள வேறுபாடுகளேயும் நன்கு அறிதல் வேண்டும். கூட்டு இலேயில் நுனிக் குருத்து இல்லே. ஆளுல் கிளேயில் நுனிக் குருத்து உண்டு. கூட்டிலேக் கக்கத்தில் கணுக்குருத்து இருக்கும். கூட்டிலே ஒரு இலையின் கக்கத்தில் (axil) தோன்றுவதில்லே. கிளேயின் கக்கத்தில் கணுக்குருத்து இல்லே. துவே (கிளே) ஓர் இலேயின் கக்கத்தில் கணுக் குருத் தாகத் தோன்றும். கூட்டிலேயின் சிற்றிலேகளுக்குக் கணுக்குருத்து இல்லை. ஒரு கிளேயில் உள்ள தனி இலகளுக்கு கணுக்குருத்து உண்டு. கிளேயில் கணுவும், கணுச் சந்தும் காணப்படும். கூட்டிலேக் காம்பில் இவையில்லே. கூட்டிலே இறகு வடிவிலும், கை வடிவிலும் சிற்றிலே களேப் பெற்று இருக்கும். அவை 3, 5 சிற்றிலேகளேயும் பெற்றுள்ளன. கலியான முருங்கையில் மூன்று சிற்றிலேகள் இறகு வடிவிலும், புரசு மரத்தில் (butea frondosa) கை வடிவிலும் இருக்கின்றன. ஐந்து சிற்றிலேகள் இறகு வடிவில் தகரையிலும் (cassia occidentalis), "ovo, Gang.621r67r S6 plotil- (36uērru?gth (gynandropsis-pentaphylla) உண்டு.