பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ8ல --- 7f JBTJ 35695 (citrus medica), 6rgiust)+ 6 per (citus limonum) முதலியவற்றின் இலேகள் கூட்டிலேகள் ஆகும். இவற்றில் ஒரு சிற்றிலே மட்டும் இருப்பதால் தனி இலேபோன்று தோன்றும். பக்கத்தில் இருந்த இரண்டு சிற்றிலேகள் சாதாரணமாகத் தோன்றுவதில்லே. இக் கூட்டிலேயின் நுனியில் உள்ள சிற்றிலேயின் அடியில் காம்பிற்குப் பதிலாக ஒரு இணேப்புத் தழும்பு இருப்பதைக் காணலாம். இதைக்கொண்டு இது கூட்டிலே என்றும், ஒரு காலத் தில் இதன் மூன்று சிற்றிலைகளும் இருந்தனவென்றும், காலப் போக்கில் இரண்டு சிற்றிலேகளே இழந்திருக்க வேண்டும் எனவும் கூறுவர். ஒரு சில சமயங்களில் இச்செடிகளில் மூன்று அல்லது இரண்டு சிற்றிலேகளுடன் இக்கூட்டிலே காணப்படுவதும் உண்டு. @so:5 @T 60 G Jr. Liq-&o (unifoliate compound leaf) 6r 6örur. சில தாவரங்களில் இலே தோன்றி, சில நாட்களில் உதிர்ந்து விடும். அவை முன்னுதிர்வன என்பர். ஒரு பருவத்தில் தோன்றும் இலேகள் அப் பருவ முடிவு வரையில் நீடித்து நின்று, பின்னர் உதிர்வனவாகப் பல தாவரங்கள் உள்ளன. பல பருவங் கள்வரை நீடித்து நின்று, சில ஆண்டுகள் வரையில்கூட இலே உதிராமல் என்றும் பச்சையாக இருக்கும் தாவரங்களும் உள்ளன. @&ounir both (Leaf modification) தாம் செய்யும் துனேச் செயல்களுக்கேற்ப இலைகள் தம் நி&லகளிலிருந்து சற்றுத் திரிந்தும் மாறியும் இருப்பதுண்டு. அதாவது இ&லகள் இலேப் பண்புகளுடன் கூடி, ග්‍රිඨිඨා ஆ விTPது இல்லாமல் வேறுமாதிரியாக இருக்கும். பட்டாணிச் செடியின் கூட்டிலேயிலுள்ள சிற்றிலேகள் பற்றுக்கம்பிகளாக மாறியுள்ளன. ஒரு பற்றுக்கோடு கொண்டு மேல் ஏறிப் படர்வதற்குப் பற்றுக் கம்பிகள் உதவி புரிகின்றன. நீண்டு, சுருண்டு கம்பிபோலப் பச்சை நிறத்துடன் இவை இருப்பதால்தான் இவைகள் பற்றுக் கம்பிகள் எனப்பட்டன. இவற்றிற்கு உறுதல் உணர்வு மிக அதிகம். மேலும் இவை யாதானும் ஒரு பொருளே நன்கு சுற்றிக் கொள்ளும் இயல்புடையன. இலேயின் மற்றப் பகுதிகளும் இவ்வாறு மாறுதல் அடைவதுண்டு. பட்டாணியில் இளஞ்சிற்றிலே களும், டெனேசியம் (tanaecium), நரவேலியா (naravelia) ஆகிய வற்றில் நுனிச் சிற்றிலேயும், செங்காந்தளில் (gloriosa superba) இல நுனியும் பற்றுக்கம்பிகளாக மாறியுள்ளன. பிக்ளுேனியாவில் (bignonia vanguis cati) Fieoflă fsögðĉo epsörgy Glasr$staserra; மாறியுள்ளது. கொக்கிகள் கூர்ந்து வளைந்து, அழுத்தமாய் இருப் பதால்தான் செடி நன்ருகப் பற்க்ெகொண்டு ஏறிப் படரமுடி.