பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தாவரம்-வாழ்வும் வரலாறும் கின்றது. இலேயடியும் இலேக்காம்பும் பற்றுக்கம்பி போல மாறி யிருத்தலும் உண்டு. இலை முள் இலேயும் இலேயின் பகுதிகளும் முள்ளாக மாறியிருப்பது இலே மாற்றத்தின் அடுத்த படியாகும். இலே இருக்கவேண்டிய இடத்தில் முள் இருப்பதாலும், இலேக் கணுவில் இலேக் குருத்துக் காணப்படுவதாலும் இலேதான் இவ்வாறு முள்ளாக மாறியிருக்க வேண்டுமென்பர். இலே முள் மற்ற முட்களேப்போல் செடியின் பாதுகாப்பிற்குப் பெரிதும் துனேயாகிறது. பார்பெற்றி இலே (berberris) தண்டில்மட்டும் முட்களாக மாறிவிடுகிறது. ஆனல் கணுக் குருத்திலுள்ள இலேகள் மாறுவதில்லை. ஆகவே, ஒவ்வொரு கணு விலும் இலேகளேக் கொத்தாகக் காணலாம். சப்பாத்தியில் (opuntia dillinii) இலேகள் சிறு செதில் போன்று தடித்துள்ளன. அவை சில நாட்களில் உதிர்ந்துவிடும். அதேயிடத்தில் உள்ள கணுக் குருத்தின் இலேகள் முட்களாக மாறிவிடும். இரங்கூன் மல்லிகை யில் (quisqualis indica) இலேமட்டும்தான் முதிர்ந்து உதிரும் ; ஆளுல் இலேக் காம்பு உதிராது தங்கிச் சில நாளில் முள்ளாகிவிடும். ஆகவே, இக் கொடியின் அடியில்மட்டும் முட்கள் இருப்பதைக் காண்கிருேம். இலே நுனி மிகக் கூரிய முள்ளாக இருப்பதைக் கற்ருழையிலும், இலே விளிம்பு முட்களாக யிருப்பதைப் பிரமதண் iş-gith (argemone mexicana) Luri # 35 Gorih. நீலமலேயில் வளரும் யூலெக்ஸ் (ulex europea) செடியில் இலைகள் எல்லாம் முட்களாக மாறியிருக்கின்றன. G.=gß so Qávassir (Leaf-scales) இஞ்சி, சோம்பு, மஞ்சள் முதலியவற்றில் மெல்லிய செதில் போன்ற பழுப்பு நிறமுள்ள இலேகளேக் காணலாம். இவை கணுக் குருத்தை மூடிக்கொண்டிருக்கும். வெங்காயத்தில் சில உணவுப் பொருள்களும் கூடி, இதில் உரிக்க உரிக்க வரும் தோல் சதைப் பற்றுடன் இருக்கின்றது. காய்ந்த வெங்காயத்தின் மேல் தோலும் செதில் இலேதான். வெங்காயத்தின் இலேயைத் தாள் என்று கூறுகிருேம். வெங்காயம் முளேத்து நிலப்பரப்பிற்குமேல் வரும். அப்பொழுது அது பச்சையாகவும் நீண்டும் இருக்கும். இது உருட்டு இலே (centric leaf) எனப்படும். சவுக்கு மரத்தில் கம்பிகள் போன்று இருப்பது கிளேகள் ஆகும். அவற்றைச் சுற்றிலும் மிகச் சிறிய செதில்கள் வளேந்து வரியாக உள்ளன. இலேத்தொழிலேச் செய்யும் இலேக்காம்பிற்குத் தட்டைக் காம்பு (phyllode) என்று பெயர். பெரும்பாலும் இவை கூட்டிலேக் காம்பு