பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ&ல * 73 களில் காணப்படும். இக் கூட்டிலேகள் தோன்றிச் சில நாளில் உதிர்தலும், காம்பின் நுனியில் தோன்ற மல் போவதும் உண்டு. உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் மிகுந்து காணப்படும் வேல inu,j, g, (acacia melanoxylon ; A. auriculiformis) @ 6ờr:#;&#96b 2-cirer மரக்கன்று முளேத்து வரும்பொழுது இக்கூட்டிலே களேக் காணலாம். இ&ல களேப் போலவே காணப்படும் இலேக்காம்புகள் தட்டையாகவும் பச்சையாகவும் இருக்கும். மேலும் இவை இலேத்தொழிலேயும் செய்யும் தட்டைப் பகுதி மற்ற இலைகளேப்போல நில்லாமல் செங்குத்தாக நிற்கும் ; மேற்புறம் அடிப்புறம் என்ற வேறுபாடும் தோன்ருது. ut, Festu Isrgroııh görs, 19 th (Insectivorous plants) : @&ossir இன்னும் பல மாற்றங்களேப் பெற்றுப் பூச்சி உண்ணும் தாவரமாக வாழும். இவைகளில் பலவகையுண்டு. பிரான்சிஸ் எனெஸ்டு லாயிட் (Francis Ernest Lloyd) இவ்வகைத் தாவரங்களே ப்பற்றி விரிவாக நல்லதொரு நூல் எழுதியுள்ளார். பூச்சியுண்ணும் செடிகள் ஆறு தாவரக் குடும்பங்களேச் சேர்ந் தவை. மொத்தம் 15 இனங்களில் 495 வகை உலகின் பலவிடங் களில் காணப்படுகின்றன. -- & mr g& 6shu imr (Sarracenia) வட அமெரிக்காவில் உள்ள அலபாமா மலேச்சாரலில் நீர்நிலே களின் ஒரமாக இது வளர்கிறது. இதன் இலேகள் ஏறக் குறைய :30 em நீளம் உள்ளவை ; மேலும் படகு போன்றவை. இதன் அடிப்புறம் தரையில் கிடக்கும். இலே நுனி அகன்று உட்புறமாக மடிந்து, சற்று எழும்பி நிற்கும் (படம் -32); நல்ல செம்புள்ளி விரவியன. இலே விளிம்புகள் மேல்புறமாக வளர்ந்து ஒன்றுசேர்ந்து பைபோல ஆகிவிடும். அதன் ஒரத்தில் இரத்தக் குழல் போன்ற சிவப்புக் கோடுகள் காணப்படும். இலே துனியில் மூடவும் திறக் கவும்கூடிய ஒரு துளே இருக்கிறது. அத்துளேயைச் சுற்றித் தேன் சுரப்பிகள் மயிரிழைகளாக இருக்கின்றன. ஆகவே அவ்விடத்தில் பாப்பொழுதும் தேன் போன்ற நீர் சுரந்துகொண்டிருக்கும். இத் துஆள மூலம் மழைத்துளிகள் உள்ளே செல்லமுடியும். இலேப் பையின் அடியில் சுமார் 8 cm உயரத்திற்கு ஒரு நச்சு நீர் தேங்கி நிற்கும். இப் பையின் உட்புறத்தில் வலிய கூரிய முட்கள் கீழ்ப் புறமாக வளைந்து அடர்த்தியாக இருக்கின்றன. சிறு பூச்சிகள் நேரடியாக இலே ஒரமாகப் பறந்துவருகின்றன. இவையனேத்தும் இத் துளேக்குள் வழுக்கி விழுகின்றன. பொதுவாகத் துளே ஒரமாக