பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ8ல 75 மாகக் காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இது கெண்டிச் செடி எனப்படும். பொதுவாக இதன் ஜாடி 5 முதல் 15 cm நீளம் இருக்குமாயினும், 25-30 cm நீளமுள்ளவையும் உள்ளன. ஒரே செடியில் இரண்டு மூன்று வகையான ஜாடிகள் இருப்பதும் உண்டு. சாதாரணமாக இவை பச்சை நிறமானவை. விளிம்பில் சிவப்புக் கோடுகள் வரி வரியாக அமைந்துள்ளன. திட்டுத் திட்டாகச் சிவப்பு நிறம் வெண்ணிறமான ஜாடியின் மேல் பரவியிருப்பதும் உண்டு. நிற அமைப்பு 65 வகையான ஜாடிச் செடிகளிலும் பலவாறு இருக்கும். =

y/yo, %

படம் 33. டார்லிங்டோனியா இ லகள் இது முளைக்கும்பொழுது சாரசீனியாவைப் போலக் கொத்துக் கொத்தாகவும், பல இலைகளேயுடையதாகவும் இருக்கும். காம்பு நீண்டு இரண்டு பக்கத்திலும் குறுகிய இலேப் பரப்புடையதாய் இருக்கிறது. அதற்கு மேல் இலக்காம்பு மெலிந்து, பற்றுக் கம்பி