பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--- 76 தாவரம்-வாழ்வும் வரலாறும் யாகச் சுருண்டும் நீண்டும், உறுதல் உணர்வு மிகவும் உடைய தாய், பற்றுக்கோடு கொண்டு, செடிமேலேறிப் படரும் பான்மைய தாய் இருக்கிறது. அதற்கும் மேற்காம்பு ஜாடியாக மாறுகிறது. இலேயின் எந்தப் பகுதி ஜாடியாக மாறுகிறது என்பதில் பல கருத்துகள் உள்ளன. சிலர் இலேப்பரப்பு மேற்புறமாக மடிந்து ஜாடியாகிறது எனவும், தாமரை இலேயில் உள்ளது போன்று இலைக் காம்பு இலேயின் நடுவில் இனேந்திருப்பதாகக்கொண்டு இ8லப்பரப்பு முழுவதும் மேல் நோக்கிக் குவிந்து ஜாடியாகிறது எனவும், நடு நரம்பில் குழி விழுந்து அது பெரியதாகி ஜாடி உருவைப் பெற்றது எனவும் பலவாறு உரைப்பர். ஜாடியின் வாய் ஒரு பக்கமாய்ச் சாய்ந்திருக்கும் விளிம்பு கண்கவர் வனப்புடையது; உட்புறத்தில் கீழ்நோக்கி வளைந்த பல கூரிய முட்கள் பல வடிவத்தில் உள்ளன. நிபெந்திஸ் ராஜாவில் (nepenthes rajah) (படம் 34) ஜாடி மட்டும் சுமார் 50 cm நீளமுள்ளதாக இருக்கின்றது. சாதாரணமாக இது ஒரு புருவைக்கூட அடக்கிக் கொள்ளும். ஜாடியின் மேற் புறத்தில் அகன்ற ஒரு மூடி இருக்கின்றது. அதை நடு நரம்பு ஊடுருவிச் செல்வதால் விரிந்த வண்ணம் மேல் எழும்பி நிற் கின்றது. இளம் ஜாடிகளின் வாய் மூடியே இருக்கும். இவ்விடத்தில் அடர்த்தியாக மயிர்கள் தோன் றிக் கிளேத்துப் பொன்னிறம் பெறு கின்றன. இவற்ருல் வாய்த்துளே பஞ்சு கொண்டு அடைத்தாற் போல் மூடப்பட்டுவிடும். இதல்ை ஜாடியின் அடியில் சுரந்திருக்கும் நச்சு நீர் நுண்மங்களால் பாதிக் கப்படாமல் இருக்கிறது. வாய்த் துளேக்கும் மூடிக்கும் இடையில் ஒரு சுரப்பி (spur) இருக்கிறது. இது செடிக்குத் த க்க வா று நீண்டோ அகன்ருே குறுகியோ அமையும். இதனேயே இலே நுனி என்பாரும், மூடியை இலே நுனி எ ன் பாரு ம் உண்டு. இதில் படம் 34 (சுரப்பி) தேன் உண்டாகின்றது. ஜாடிச் செடியின் ஜாடி (இலை)