பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டு 81 II, »6,bab g, 6*r® (Weak stem) நேரே நிமிர்ந்து வளர இயலாத தாவரங்கள் கொழுகொம்பு கொண்டு மேலேறியும் படர்ந்தும் வளர்கின்றன. இவற்றுள் சில கதறுக்களிலிருந்தும் வேர்களே விட்டுத் தரையில் ஊர்ந்து வளரும் இயல்புடையன. இவைகள் படர் கொடிகள் (creepers) என்று பெயர் பெறும். கணுவில் வேர் விடாமல் நாலா பக்கத்திலும் கிளேத்து ஊர்ந்து வளரும் தாவரங்கள் diffuse" எனவும், தரை யோடு தரையாகப் படிந்துள்ளவை 'prostrate எனவும், நுனியில் மட்டும் எழும்பி வளர்வன decumbent எனவும் பெயர் பெறும், வேறு தாவரங்களேக் கொண்டாவது, பற்றுக்கோடு கொண்டாவது மேலேறிப் படருங் கொடிகளிலும் நலிந்த தண்டுகளே யுள்ளன. தாவரங்களின் இயல்பும், நீளமும், வாழ்வும் அவைகளின் தண்டைப் பொறுத்திருக்கின்றன. ஓராண்டு வாழும் புல் முதலிய சிறு செடிகள் ஒருபருவச் செடிகள் (annuals) (நெல், சணல், கடுகு) எனவும், இரண்டு ஆண்டுகள் הםI:תק வளர்ந்து பூத்துக் காய்த்து அழிவன இருபருவச் செடிகள் எனவும், ஒவ்வொரு பருவ முடிவிலும் பட்டுப்போனதுபோலத் தோன்றித் திரும்பவும் தளிர் விட்டுச் செழித்து வளர்வன பல பருவச் செடிகள் (வாழை (musa), கல்வாழை (canna)) எனவும் வழங்கப்படும். குற்று மரம் (shrub) என்பது ஓங்கி வளராமல் பல கிளேகளே புடையதாய் அடிமரம் என்ற ஒன்று இல்லாமல் வலிய தண்டு .ையதாய், புதர்போல் உள்ள குமிழ் (gmelina) வெட்சி முதலியன ஆகும். மரம் ஓங்கி வளர்வதோடு அல்லாமல் வலிய அடிமரம் ப. டையது; பருத்த கிளேகளேயுடையது; பல பருவங்களுக்கு நீடித்து வாழ்வது. f ஏறுகொடி (climbers) நீண்ட, ஆல்ை, மெல்லிய தண்டுகளே யுடையது; மேலும், ஏதேனும் ஒரு பற்றுக்கோடு கொண்டு ஒரு பருவத்திற்கு அல்லது பல பருவத்திற்கு வாழ்வது. இது பல வகைப்படும். கதறுவில் தோன்றும் சிறு வேர்களேக்கொண்டு வெற்றிலே (piper bctle), ifiorg, (pipernigrum), 6ll-G3<5runtr (tecoma) ©,<£u , கொடிகள் வேறு மரங்களிலும் சுவர்கள்மீதும் வளரும். இவை களின் வேர்களின் நுனியிலிருந்து ஒருவகை அமிலம் வெளிப்படும். அது சுவரைக் கரைத்து நுண்ணிய குழியாக்கும். அச் சிறு ,ルTー6