பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தாவரம்-வாழ்வும் வரலாறும் குழியில் வேர் நுனி நுழைந்து, பற்றிக்கொண்டு, கொடி மேலேறத் துணை புரியும். வெற்றிலே முதலிய கொடிகளில் இவ்வமிலம் பசைப் பொருளாக இருந்து, வேர்கள் நன்கு பற்றிக்கொள்ள உதவு estgör p.g. (pl – † 3. b (ag gör (cardiospermum helicacabum) 635 riq-u? Gör இணர்க் காம்பு நீண்ட பற்றுக்கம்பிபோல இருக்கின்றது. அதன் அடிக் கிளைகள் இரண்டு அதிக நீளமில்லாமல் சுருண்டு கொக்கி (3.Lifrso sustir fh:6(53.g. th. ln(3G) rgħ3735ú (artabotrys odoratissimus) பூக்காம்பில் வளைவான முள் ஒன்று கொக்கிபோல இருக்கும். கொக்கிகளேக்கொண்டு ஏறிப் படரும் கொடிகளுக்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும். ரோசா (rosa demacena), தூதுவளே (solanum trilobatum), so 1G + TsoftLIT (pisonia) Zsa Ögssär GsärG களில் சற்று வளைந்த கூரிய முட்கள் அடர்ந்துள்ளன. தண்டின் புறணியிலிருந்தே தோன்றும் இம் முட்கள் எமர்ஜென்ஸ் (emergence) storio Guuit Gugyth. Lorihloër (calamus rotung) இலையடியினின்று அதன் மிக நீளமான காம்பு முழுதும் முட்கள் நிறைந்துள்ளன. இவ்வகைத் தாவரங்கள் எதையும் பற்றிக் கொண்டு ஏறிப் படர்வதற்கு இம் முட்கள் பெரிதும் உதவுகின்றன. - பற்றுக்கம்பிகளேக் கொண் டு கொடி படர்வதை முன்பே கண் 壹 - #—= டோம். தாவரங்களின் தண்டு F H ... = பற்றுக்கம்பியாக மாறியிருப்ப == தைக் கொடி.முந்திரி (vitis) யிலும், o இலேப் பகுதி மாறிப் பற்றுக்கம்பி HR = i - யாக இருப்பதை ல ைத ர ஸ் | - (lathyrus), LIL-L–Tewof (pisum sp.) i முதலியவையிடத்தும், கணுக் 驚 குருத்து மாறிப் பற்றுக்கம்பியாக =" 莖軸 இருப்பதைப் பாசிபுளோராவிலும் 珊 . i காணலாம். =ակԱյ உறுப்புகளின் எவ்விதமான 들 துணேயுமின்றித் த ண் டு த ஸ் தாமே ஒன்றைச் சுற்றி ஏறி வளர்வதைக் குன்றி (abrus sp.), ee16216oor (dolichus sp.) op 2568uu ==== - சுற்றுக் கொடிகளில் பார்க்கலாம். - E--- சுற்றுக்கொடிகள் வியக்கும்படி யான இயல்புடையன. ஒர் ஆங்கில அறிஞர் கொடி ஒன்றை நட்டு வ ள ர் த் து வந்தார் - == o == படம் 37. மிகப் பருத்த அடிமரம் பிரேசில் காட்டில் உள்ள பஞ் சுமாம்)