பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தாவரம்-வாழ்வும் வரலாறும் 口|Wo o படம் 38. சுற்றுக் கொடி பாகினியா (பட்டையான மரக்கொடி) அடர்ந்த காடுகளில் பெருமரங்களின் மேலேறிப் படரும். டாக்கிய பின்னர் அதனே நுனிக்குருத்து என்றே கூறவேண்டும். இக் கணுவிலேயும் இந்த நுனிக் குருத்துப் பற்றுக்கம்பியாக மாறி விடும். திரும்பவும் இக் கணுவிலுள்ள கணுக்குருத்து நுனிக் குருத்தின் தொழிலே மேற்கொண்டு, தண்டைத் தொடர்ந்து வளரச் செய்யும். இங்ங்னம் கணுக்குருத்து மாறி அமைவதால் கொடியில் கிளைகள் இருக்க இயலாது போகும். இதற்காகச் சில கணுக்களில் துனேக்குருத்து (accessory bud) ஒன்று தோன்றி, கிளேத் தொழிலே மேற்கொள்ளும். குருத்துகளின் தொழில் மாறியமையுந் தன்மையை இணைத்தண்டு வளர்ச்சி (sympodical growth) என்பர். 6.5&ort to reorgio 4, 6&rto-logoth (cissus quadrangularis) காணலாம் (படம் 39).