பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டு 85 எவ்வித மாறுதலும் இன்றி, நுனிக் குருத்து இயல்பாக வளர்வது தனித் தண்டு வளர்ச்சி (monopodical growth) எனப்படும். கணுக் குருத்துக் கிளையாக வளர்வது இயல்பு. சில தாவரங்களில் இது பூவாகவும், பூங்கொத்தாகவும் (வேம்பு, பூவரசு) மாறியமையும், கறுைக்குருத்து முள்ளாக மாறிவிடுவதை நாரத்தையில் காணலாம். துனிக் குருத்துத் தாவரங்களே ஓங்கி வளரச் செய்யும். சில தாவரங்களில் இது பூவாகவும், பூங்கொத்தாகவும் (ஞாழல்-புலி நகக் கொன்றை), முள்ளாகவும் (காரை) மாறியமைவது உண்டு. சில சமயங்களில் குருத்துகள் புல்பில் (bulbil) எனப்படும்; இ8லக்குமிழாக மாறி நன்கு முதிர்ந்த பின்னர்த் தாய்ச் செடியி லிருந்து பிரிந்து தனிச் செடியாக முளேக்கக்கூடும். இதனைச் சிற்றிலேக் கிழங்கு (bulbil) என்பாரும் உளர். தண்டு மாற்றம் பல பருவங்களுக்கு வாழும்பொருட்டுச் சில தாவரங்கள் நிலப்பரப்பிற்கு அ டி யி ல் தண்டுகளேப் பெ ற் று ள் ளன . இவை தமக்கு ஏற்ற சூழ்நிலை யில் குருத்துவிட்டு வளர்ந்து வெளியில் தோன்றும். தண்டு கள் நிலத்திற்குள் புதைந்து இருப்பதால் பச்சை நிறமின்றி இருக்கும். இத் தண்டிலிருந்து நேரடியாக வேர்கள் தோன் றும். மேலும், இவைகளில் கனுக்களும் கணு இடை வெளியும், மெல்லிய செதில் போன்ற இலேகளும் அமைந் துள்ளன. இம் .ெ ம ல் லி ய செதில் போன்ற இலைகளுக்கு அடியில் க னு க் குருத்தும் இருக்கும். நுனிக் குருத்து வளர, இலேத் தொகுதி வெளிப் படும். பல பருவங்களுக்கு வாழ்தல், அதன்பொருட்டு உணவுப் பொருளைச் சேமித்து வைத்தல், பதிய முறையில் 證 இனப்பெருக்கம் செய்ய உத 堰 வுதல் முதலியன நிலத் தண்டி གོམ་ ༤. குல் பெற்ற பயன்களாகும். படம் 39, பிரண்டையில் இணைத்தண்டு வளர்ச்சி