பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 33


நிகழ்ச்சிகள் உள்ள வழியை எதிர்த்துப் போராடுவது எவ்வளவு வியப்பானது! அவை இருப்பது போல எவ்வளவு அறிவாளியாயிருக்க வேண்டும்.

நாம் எவ்வளவு அன்பாதரவு மிக்கராக இருக்க வேண்டும்? ஆண், பெண் போல வீறியமாகவா? இப்போது இருப்பது போல சரிசமமான பெரிதாகவா?

38. ஒருவருக்கொருவரின் நிறைவு

ஆண்மையில் தனித்து ஆண் முழுமையானவனல்லன். பெண்மையில் தனித்த பெண்ணும் முழுமையானவள் அல்லள்.

ஒருவர் மற்றவரைத் தேடுவதில் ஆவலான இருவரின் போராட்டம்

ஆதலால் ஒருவருக்கொருவரின் நிறைவுக்காகத் தான் ஆணும், பெண்ணும்

39. அறியாதல்

அறிந்த அவன் அறியாததைத் தேடுபவன் அவளோ, அறிந்திராதவள், அறிந்திராததைக் கொண்டவள்

கண்டிராத, பெண்ணின் இருட்டுத்தான் ஆணை