பக்கம்:திரட்டுப் பால்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் திருநாமங்கள் 5 நாதன், குவடு தவிடுபடக் குத்திய காங்கேயன், குறச் சிறுமான் அல்குற்கு உருகும் குமரன், குறத்தி பிரான், குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனேக் கல்யாணம் முயன்றவன்; குறிஞ்சிக் கிழவன், குன்று எறிந்த தாடர்ளன், கூர் கொண்ட வேலன், கைதான் இருபதுடையான் தலே பத்தும் கத்தரிக்க எய்தான் மருகன், கொடுங் கோபச் சூருடன் குன்றம் துளைக்கத் திறக்க வேல் விடும் கோன், கோழிக் கொடியன், சங்க்ராம் வேள் பட விழியால் செற்ருற்கு இனியவன், சசிதேவி மங்கல்யதந்து ரக்ஷாபரணக்ருபாகரன், சடாடவிமேல் ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன், சண்முகவன், சண்முகன், சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டுடைச் சண்முகன், சயிலசரசவல்லி தழுவும்புயன், சிந்து வெந்து கொக்குத் தறிபட்டெரிபட்டுதிரம் குமுகுமெனக் கக்கக் கிரியுருவக் கதிர் வேல் தொட்ட காவலன். சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரன், சுரபாஸ்கரன், சூர்க்கொன்ற ராவுத்தன், சூரகுலாந்தகன், சூரபயங்கரன், சூரனை ஓரிமைப் போதினில் கொன்றவன், சூரிற் கிரியிற் கதிர்வேல் எறிந்தவன், செங்கோட்டு வெற். பன், செங்கோடன், செங்கோடைக் குமரன், செங்கோடை வெற்பன், செஞ்சுடர் வேல் வேந்தன், செந்தமிழ் நூல் விரித்தேர்ன், செந்தில் மேவிய சேவகன், செந்தில் வேலன், செந்திலோன், ச்ெம்மான் மகளைக் களவு கொண்டு விருமாகுலவன், செய்ய வேல்முருகன், செவ்வேலன், செவ். வேற் பெருமான், செழுஞ்சுடர், சேந்தன், சேயான வேற் கந்தன், சேவகன், சேவற்கைக் கோள்ன், சேவற் கொடி யுடையான், ஞானகரன், தனிமயில் ஏறும் இராவுத்தன், தனி வேல் முருகன், தூவிக்குலம்யில் வாகனன், தென்தணிகைக் குமரன், தேங்கிய அண்டத்திமையோர் சிறைவிடச் சிற் றடிக்கே பூங்கழல் கட்டும் பெருமாள், தேசிகன், தேவேந்த்ர லோக சிகாமணி, தொல்ஜல்ப் பெருநிலம் சூகரமாய்க்கீன்ருன் மருகன், ந்ருபன், நிகராட்சமபட்சன், நிர்மல்ன், நிருத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/13&oldid=894371" இலிருந்து மீள்விக்கப்பட்டது