பக்கம்:திரட்டுப் பால்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

в .திரட்டுப்பால் சங்கார பயங்கரன், நீலச் சிகண்டியில் ஏறும் பிரான், ப்ரதாபன், வட்சிதுரங்கன், படைபட்ட வேலவன், பணிபாச் சங்க்ராம பணுமகுட நிகராட்சமபட்ச பட்சிதுரங்க நிருபன், பரமகல்யாணிதன் பாலகன், பராக்ரம வேலன், பன்னிரு. புயன், பாதித் திருவுருப் பச்சென்றவர்க்குத் தன் பாவனையைப் போதித்த நாதன், பிசிதர்தம் வாய் நிணம் கக்க விக்ரம வேலாயும் தொட்ட நிர்மலன், புரமெரித்தான் மகன், புராந்தகற்குக் குருபூத வேலவன், புரையற்ற வேலவன், புணச்சிறுமான் தரு பிடி காவலன். பெரும் பாம்பில் நின்று நடிக்கும் பிரான் மருகன், போர் வேலன், மயில் வாகனன், மயிலேறிய மாணிக்கம், மயில் ஏறும் ஐயன், மயூரத்தன், மலேயாறு கூறெழ வேல் வாங்கினன், மன்ருடி மைந்தன், மாமயிலோன், மாலோன் மருகன், மாவலிபால் சேவடி நீட்டும் பெருமான் மருகன், மாவினச் செற்ற போர் வேலன், முகம் ஆறுடைக் குரு ந்ாதன், முகம் ஆறுடைத் தேசிகன், முத்தமிழால் வைதாரை. யும் வாழ வைப்போன், முருகன், மெய்ஞ்ஞான தெய்வம், மைவ்ரும் கண்டத்தர் மைந்தன், ராவுத்தன், வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல், வள்ளிக்கு வாய்த்தவன், வள்ளி கந்தன், வள்ளி கோன், வள்ளி முற்ருத்தினத்திற்கு இனிய பிரான், வள்ளியை வேட்டவன், வாகைச் சில வளைத்தோன் மருகன், வானவர்க்கு மேலான தேவன், விட்சோப தீரன், விம்மி அழும் குருந்து, வெஞ். சூரன் விட்ட சுட்டியிலே குத்தித் தரங்கொண்டம்ராவதி கொண்ட கொற்றவன், வெள்ளி மலையெனவே கால். வாங்கி நிற்கும் களிற்ருன் கிழத்தி கழுத்திற் கட்டும் நூல் வாங்கிடாதன்று வேல் வாங்கி, வெற்பு நட்டு உரகபதித் தம்பு வாங்கி மதித்தான் திருமருகன், வெற்பைப் பொருத கந்தன், வெற்றிக் களத்தில் கழுதாட வேல் தொட்ட் காவலன், வெற்றி வேலோன், வெற்றிவேற். பெருமான், வேடிச்சி கொங்கை விரும்பும் குமரன், வேதாகம சித்ர வேலாயுதன், வேல் எடுத்துத் திண்கிரி சிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/14&oldid=894372" இலிருந்து மீள்விக்கப்பட்டது