பக்கம்:திரட்டுப் பால்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சேவல் முருகப் பெருமானுடைய கொடி சேவல். அது கெர்டியில் இருப்பதோடு வேறு பல செயல்களையும் செய் கிறதாம். அதன் பெருமையை ஒரு தனிப் பாட்டில் சொல்கிருர், - 'படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் - . . . பதாகைஎன்னும் தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந்: துடைபட்ட தண்டகடாகம்; உதிர்ந்த - -- - - - துடுபடலம்; இடைபட்ட குன்றமும் மாமேரு வெற்பும் அது தன் சிறகை அடித்துக் கொண்டதாம்; அதல்ை உண்டான காற்றினல் கடல் கிழிந்து கொந்தளித்தது; அண்ட கடாகம் உடைபட்டது; உடுபடலம் உதிர்ந்தது; பல ம்ல்ேகளும் மேருவும் இடிபட்டனவாம், பின்னும் அதன, கோழிக்கொடி, செஞ்சேவல், சுடர்க் குடுமிக் காலாயுதக் கொடி, சேவல், சேவற்கொடி, சேவற்பதாகை என்று செல்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/18&oldid=894376" இலிருந்து மீள்விக்கப்பட்டது