பக்கம்:திரட்டுப் பால்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. உபதேசம் உலகத்தாருக்குப் பல வகையான உபதேசங்களைச் செய்கிருர். யாக்கை நிலையாதது என்கிரும்; வெய்யிற் கொதுங்க உதவா உடம்பு என்கிருர். பொருள் நிலையாமையைப் பலவாறு எடுத்து அறிவுறுத்துகிறர். கையில் பொருள் கடைவழிக்கு உதவாது; உங்கள் அத்த மெல்லாம் ஆழப் புதைத்து வைத்தால் வருமோ தும் அடிப்பிறகே? சுழித்தோடும் ஆற்றில் வரும் வெள்ளத்தைப் போன்றது. செல்வம்; தேரிலும் கிசியிலும் பரியிலும் செல்பவர் செல்வமெல்லாம் நீரில் எழுத்துப் போன்றவை, உள்ளபோதே வறியவர்களுக்குக் கொடுக்காத செல்வம் பாதகத்தால் தேடிப் புதைப்பார்கள்; திருட்டிற் கொடுத்துத் திகைத்து இளேப்பார்கள்; வாடிக் கிலேசித்து வாழ்நாஜன் வீனுக்கு மாய்ப்பார்கள். பிறருக்குக் கொடுக்காமல் வைத்த பொன்னும் சிங்கார வீடும் மடந்தையரும் நிலையாக நிற்க முடியுமா?’ என்று கேட்கிருர், உயிர் வேறு துன்யின்றிப் போகும் தனிவழிக்குத் துணையாக இவைவாரா என்பதை அறி. - வுறுத்துகிருர், நில்லாது செல்வம் என்கிறர். காலன் உமைக் கொண்டு போம் அன்று பூண்டினவும். மாளிகையும் பனச் சாளிகையும் ஆர்கொண்டு போவர்? என்று வினவுகிறர். (சாளிகை-யை) - . . . . . . . . . . அறம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தும் இடங்கள் பல. தானம் என்றும் இடுங்கோள் என்கிருச். வேலோன வாழ்த்தி வறிஞர்க் என்றும், நொய்யிற் பிளவள வேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/23&oldid=894381" இலிருந்து மீள்விக்கப்பட்டது