பக்கம்:திரட்டுப் பால்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்காரம் துடைபட்ட தண்ட கடாகம்; உதிர்ந்த துடுபடலம்; இடைபட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே. ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரன் உடைமணிசேர் திருஅரைக் கிண்கிணி ஒசை படத்திடுக் கிட்டாக்கர் வெருவரத் திக்குச் செவிடுபட் டெட்டுவெற் பும்கன கப் பருவரைக் குன்றும் அதிர்ந்தன; தேவர் பயம்கெட்டதே குப்பாச வாழ்க்கையில் கூத்தாடும் ஐவரிற் கொட்புடைந்த இப்பாச நெஞ்சனே ஈடேற்று வாய்,இரு நான்குவெற்பும் அப்பாதி யாய்விழ, மேரும் குலுங்க, விண் ணுரும்உய்யச் சப்பாணி கொட்டிய க்ைஆ றிரண்டுடைச் சண்முகனே, தாவடி ஒட்டும் மயிலிலும் தேவர் தலையிலும்என் பாவடி ஏட்டிலும் பட்டதன் ருேபடி மாவலிபால் மூஅடி கேட்டன்று மூதண்ட கூட முசுடு முட்ட்ச் 8每 (12). (13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/43&oldid=894403" இலிருந்து மீள்விக்கப்பட்டது