பக்கம்:திரட்டுப் பால்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்காரம் தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே. உதித்தாங் குழல்வதும் சாவதும் தீர்த்தென உன்னில்ஒன்ருய் விதித்தாண் டருள்தரும் காலம் உண் டோ?வெற்பு நட்டுரக பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல மதித்தான் திருமருகா, மயில் ஏறிய மாணிக்கமே. சேல்பட் டழிந்தது, செந்தூர் - வயற்பொழில்; தேங்கடம்பின் மால்பட்டழிந்திது, பூங்கொடி யார்மனம்; மாமயிலோன் வேல்பட்டழிந்தது, வேலேயும் சூரனும் வெற்பும்;அவன் கால்பட்டழிந்ததிங்கென்தலே மேல்அயன் கையெழுத்தே. பாலே அனைய மொழியார்தம் இன்பத்தைப் பற்றிஎன்றும் மாலேகொண் டுய்யும், வழிஅறி யேன்;மலர்த் தாள்தருவாய்;. காலே மிகஉண்டு காலே இலாத கணபணத்தின் 43 (98) (39) (10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/51&oldid=894412" இலிருந்து மீள்விக்கப்பட்டது