பக்கம்:திரட்டுப் பால்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங் காரம் முத்தியை வாங்க அறிகின்றி லேன்;முது சூர்நடுங்கச் சத்தியை வாங்கத் த்ரமோ? குவடு தவிடுபடக் குத்திய காங்கேய னே,வினே யேற்கென் குறித்தனையே? (48). சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்குழாம் சாரில் கதிஅன்றி வேறிலே x - காண்;தண்டு தாவடிபோய்த் தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம்எல்லாம் நீரில் பொறினன் றறியாத பாவி நெடுநெஞ்சமே (49). படிக்கும் திருப்புகழ் போற்றுவன்; கூற்றுவன் பாசத்தில்ை பிடிக்கும் பொழுதுவந் தஞ்சல்என் பாய்;பெரும் பாம்பில்நின்று. நடிக்கும் பிரான்மரு கா,கொடுஞ் சூரன் நடுங்கவெற்பை இடிக்கும் கலாபத் தனிமயில் ஏறும் இராவுத்தனே: (50). மலே ஆறு கூறெழவேல்வாங்கி னை வணங்கிஅன்பின் நிலையான மாதவம் செய்குமி ைேதும்ைைநேடிவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/54&oldid=894415" இலிருந்து மீள்விக்கப்பட்டது