பக்கம்:திரட்டுப் பால்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

あ0 கந்தர் அலங்காரம் புரைஅற்ற வேலவன் போதித்த வா:பஞ்ச பூதமும்அற் றுரையற் றுணர்வற்றுடல்அற் றுயிர்அற் றுபாயமற்றுக் கரையற் றிருள் அற் றெனதற். றிருக்கும்.அக் காட்சியதே. (61) ஆலுக் கணிகலம் வெண்டலே மாலே; அகிலம் உண்ட மாலுக் கணிகலம் தண்ணந் துழாய்,மயில் ஏறும் ஐயன் காலுக் கணிகலம் வானேர் முடியும் கடம்பும்,கையில் வேலுக் கணிகலம் வேலேயும் சூரனும் மேருவுமே. (62) பாதித் திருவுருப் பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப் போதித்த நாதனைப் போர்வேல னேச்சென்று போற்றிஉய்யச் சோதித்த மெய்அன்பு பொய்யோ? அழுது தொழுதுருகிச் சாதித்த புத்திவந் தெங்கே எனக்கிங்ங்ன் சந்தித்ததே! (68) பட்டிக் கடாவில் வரும்.அந்த கா,உனப் பார்அறிய வெட்டிப் புறங்கண் டலாது விடேன்;வெய்ய சூரனேப்போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/58&oldid=894419" இலிருந்து மீள்விக்கப்பட்டது