பக்கம்:திரட்டுப் பால்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்காரம் துருத்தி எனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித் தருத்தி உடம்பை ஒறுக்கில்என் ஆம்?சிவ யோகம்என்னும் குருத்தை அறிந்து முகம் ஆ றுடைக்குரு நாதன்சொன்ன கருத்தை மனத்தில் இருத்தும்கண் டீர்;முத்தி கைகண்டதே. சேந்தனைக் கந்தனேச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனே விளங்குவள்ளி காந்தனேக் கந்தக் கடம்பனேக் - கார்மயில் வாகனனேச் சாந்துணைப் போதும் மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும்உள்ளும் வாக்கும் வடிவும் முடிவும்இல் லாதொன்று வந்துவந்து தாக்கும்; மைேலயம் தானே தரும்;எனத் தன்வசத்தே ஆக்கும்; அறுமுக வா,சொல்லொ திைந்த ஆனந்தமே. அராப்புனே வேணியன் சேய்அருள் வேண்டும்; அவிழ்ந்த அன்பால் ថន (71} (72) (78)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/61&oldid=894423" இலிருந்து மீள்விக்கப்பட்டது