பக்கம்:திரட்டுப் பால்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்காரம் மைவரும் கண்டத்தர் மைந்த,கந் தாஎன்று வாழ்த்தும் இந்தச் கைவரும் தொண்டன்றி மற்றறி யேன்;கற்ற கல்வியும்போய்ப் பைவரும் கேளும் பதியும் கதறப் பழகிநிற்கும் ஐவரும் கைவிட்டு மெய்விடும் போதுன் அடைக்கலமே. காட்டில் குறத்தி பிரான்பதத் தேகருத் தைப்புகட்டின் விட்டில் புகுதல் மிகஎளி தேவிழி நாசிவைத்து மூட்டிக் கபாலமூலாதார நேரண்ட மூச்சை உள்ளே ஒட்டிப் பிடித்தெங்கும் ஓடாமல் சாதிக்கும் யோகிகளே. வேலாயு தன்;சங்கு சக்ரா யுதன்விரிஞ் சன் அறியாச் குலா யுதன் தந்த கந்தச் சுவாமி. சுடர்க்குடுமிக் காலாயு தக்கொடி யோனருள் ஆய கவசமுண்டென் பால்ஆ யுதம்வரு மோயம ளுேடு பகைக்கினுமே? குமரா, சரணம் சரணம்என் றண்டர் குழாம்துதிக்கும் 57 (84) (85) (86)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/65&oldid=894427" இலிருந்து மீள்விக்கப்பட்டது