பக்கம்:திரட்டுப் பால்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{b கந்தர் அலங்காரம் கிண்கிணி ஓசைபதிை . லுலகமும் கேட்டதுவே. (98) தெள்ளிய ஏனலில் கிள்ளையைக் கள்ளச் சிறுமின்னும் வள்ளியை வேட்டவன் தாள்வேட் டில;சிறு வள்ளே தள்ளித் துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச் சொல்லே நல்ல வெள்ளிய நித்தில வித்தார முரலை வேட்டநெஞ்சே, (94) யான்தான் எனும்சொல் இரண்டும்கெட் டால்அன்றி யாவருக்கும் தோன்றது, சத்தியம்; தொல்லேப் பெருநிலம் சூகரமாய்க் கீன்ருன் மருகன், முருகன், க்ருபாகரன் கேள்வியினுல் சான்ருரும் அற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே. (95) தடக்கொற்ற வேள்மயி லே இடர் தீரத் தனிவிடின் நீ வடக்கிற் கிரிக்கப் புறத்தும் நின் தோகையின் வட்டம் இட்டுக் கடற்கப் புறத்தும் கதிர்க்கப் புறத்தும் கனகசக்ரத் .திடர்க்கப் புறத்தும் திசைக்கப் புறத்தும் திரிகுவையே. (96)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/68&oldid=894430" இலிருந்து மீள்விக்கப்பட்டது