பக்கம்:திரட்டுப் பால்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்காரம் 6 to சேலில் திகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி ஆலித் தனந்தன் பணமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து காலில் கிடப்பன, மாணிக்க ராசியும், காசினியைப் பாலிக்கும் மாயனும் சக்ரா யுதமும் பணிலமுமே. (97). கதிதனே ஒன்றையும் காண்கின்றி லேன்; கந்த, வேல்முருகா, நதிதனே அன்னபொய் வாழ்வில்அன் பாய்நரம் பால்பொதிந்த - பொதிதனே யும்கொண்டு திண்டாடு மாறெனப் போதவிட்ட விதிதனே நொந்து சிநாந் திங்கேஎன் றன்மனம் வேகின்றதே. (98). காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனேக் காத்தருள்வாய்; தூவிக் குலமயில் வாகன் னே, துணை ஏதும்இன்றித் தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல் பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே. 699). இடுதலைச் சற்றும் கருதேனைப் போ தம் இலேனேஅன்பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/69&oldid=894431" இலிருந்து மீள்விக்கப்பட்டது