பக்கம்:திரட்டுப் பால்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கந்தர் அலங்காரம் சோரன்.திருடன் சோரி-இரத்தம் ஞானகர்ன்-ஞானம் நிறைந்தவன் த்யாகம்-கொடை த்ரிபுராந்தகார்-சிவ பெருமான் த்ரியம் பக்ன்-சிவபெருமான் தசை-ஊன் தஞ்சம்-பற்றுக்கோடு தடம்-விசாலம் தண்டம்-ஒறுத்தல் தண்டு-தேன தந்து-நூல தரு-மரம தபோதனர்-தவத்தைச் செல்வமாகக் கொண்டவர் தமர்-அன்பர் தரங்கம்-அலே தரம்-தகுதி, மேன்மை தாளம்-முத்து தளம்-சேன தளே-விலங்கு தறுகண்-கொடுமை தனி-ஒப்பற்ற தாடாளன்-முயற்சி g) L6Øi. li ! ĝi !6Þř தாம்பு-கயிறு தாராகணம்-நட்சத்திரக் கூட்டம் தாவடி ஒட்டுதல்-தாவி அடியிட்டு நடக்கும்படி செய்தல் தான்-அவன் திகழ்தல்-விளங்குதல் திடர்-மேடு திருமுன்பு-சந்நிதி திறல்-வலிமை துங்கன்-தூயவன் துணங்கை-கைகோத்து ஆடுதல் , துணித்த்ல்-வெட்டுதல் துரங்கம்-வாகனம் துருத்தி-காற்றடிக்கும் கருவி துவ்ர்த்தல்-துவர்ப்பாக இருத்தல் துவளுதல்-வாடுதல் துழாய்-துளசி துறந்தோர்-துறவியர் துர்வி-மயிலின் பீலி தேசிகன்-குரு தேற்றுதல்-தேற்றித்துயச் தீர்த்தல் தொடுதல்-பிரயோகம் செய்தல் தொல்லே-பழமை தொழும்பு-தொண்டு தோகை-மயில் தோகைப்புரவி-மயில் வாகனம் தோதகம்-வஞ்சகம் தோய்தல்-படிதல் ந்ருபன்-கடவுள் நடித்தல்-நடனம் செய்தல் நாற்றல்-தொங்கவிடல் நாமம்-பெயர் நான்முகன்-பிரமன் நிகரம்-கூட்டம் நிட்டுரம்-கொடுமை நிட்டுரன்-நிந்தைக்கு இடமான வன் நிணம்-ஊன் நித்திலம்-முத்து நிர்க்குணம்-குணமற்ற நிலை நிரைத்தல்-வரிசையாக இருத்தல் இனப்பு-சகலாவஸ்தை நெடுமை-உயரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/76&oldid=894439" இலிருந்து மீள்விக்கப்பட்டது