பக்கம்:திரட்டுப் பால்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கந்தர் அலங்காரம் பொறி-எழுத்து போதம்-ஞானம் போதாய்-வருவாய் மங்கல்ய தந்து-தாலி மண்டலம்-படைத்தொகுதி மண்டுதல்-நெருங்குதல் மதி-அறிவு 景 மதித்தல்-கடைதல் Cli. SC-Äs“ fiமயூரம்-மயில் மரு-மணம் மருங்கு-இடை மறப்பு-கேவலா வஸ்தை மன்ருடி-நடராஜப் பெருமான் மைேலயம்-மனம் ஒன்றிவே ஈடுபட்டு நிற்றல் மாகம்-வானம் மாயன்-திருமால், பெருமை மாலோன்-திருமால் மால்-அன்பு திருமால் பெருமை,மயக்கம், விருப்பம் மிசை-மேல் மிடித்தல்-வறுமை அடைதல் மிண்டுதல்-நெருங்கித் துன்புறுத்தல் மின்-மின்னல் முகடு-உச்சி முகுளம்-மொட்டு முசியாமை-சோர் &lt? _tt.lif6}} மூதண்டகூடம்-முதிய ஆகாசம் மூரல்-புன்னகை மெத்தி-மிகுதியாகி மெய்-உண்மை மெய்ம்மை-உண்மை மெல்லியர்-பெண்கள் மேதினி-பூமி மை-நீலநிறம் மொக்குதல்- உண்ணுதல் யாக்கை-உடம்பு ராசி-கூட்டம் ராவுத்தன்-குதிரைவீரன் வங்காரம்-பொன் வதனம்-முகம் வந்தித்தல்-வணங்குதல் வரை-மலே வல்லடம்-வலிமை வலம்புரி-சங்கு வல்லி-வள்ளி வாகை-வெற்றிமாலே வாசி-குதிரை வாரணம்-யானே வாரி, வாரிதி-கடல் வாவி-குளம் வானவன்-தேவன் விக்ரமம்-வெற்றி விட்டவா-விட்டது என்ன வியப்பு விடாய்-தாகம் விண்டு-பெயர்ந்து விண்ணுர்-தேவர் வித்தாரம்-விரிவு விநோதம்-விளேயாட்டு. விரிஞ்சன்-பிரமன் வினே-பாவம் விசேஷாபம்-கலக்கம் இன்மை வீடு-முத்தி வெகுளி-கோபம் வெண்டல-க பாலம் வெம்புதல்-கோபித்தல் வெய்ய-கொடிய வெருவரல்-பயப்படுதல் வெளி-ஆகாசம், சிதாகாசம் வெற்பு -மலே .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/78&oldid=894441" இலிருந்து மீள்விக்கப்பட்டது