பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திரவிடசப்ததத்வம். சுருள் = குறுகல், குறுகு+அல், ககரஞ் சகரமாய்த் திரிந்தது. கனல் - காந்தல், காந்து + அல், காந்து - 'முதிரவேதல்.' இப்பகுதிகள் தொழிற்பெயாடியாகப் பிறந்தன. கறு ... கறுப்பு | பரு பருமை வெளு வெளுப்பு பெரு ... பெருமை புளி .... புளிப்பு | மெலி மென்மை தித்திப்பு திணி திண்மை கை ... கைப்பு கடு கடுமை உவர் உவர்ப்பு இனி இனிமை சிறு ... சிறுமை இவை பண்படியாகப் பிறந்தன. 6. வடமொழிப்பகுதி தற்சமம் என்றும் தற்பவம் என் றும் இருவகைப்படும். தற்சமப்பகுதிகள் வடமொழியி லிருந்து விகாரமின்றி வந்தவை ; விகாரப்பட்டுவந்தவை தற்பவப்பகுதிகள். (உ - ம்.) கல ணு,கூடு) தகி உஹ் சரி .... வரி செயி சலி .... வலி

  • , M வரி ... வர பூரி ... வர அநுஸரி .... .. yy .... வாலி

கிருசி இவை தற்சமப்பகுதி. போதி போஷி ... ஷி கோஷி க்ஷமி .... கூதி பற சயனி .... பயநழ தெழி .... பாகி .... ஜாம: பிழி ... சிருட்டி .... வாஷ : தியானி ... யூாநழ விழி .., சி. கவனி விடி தரி வாசி பாலி பொழி .. உ. அதி கட்டு