________________
திரவிடசய்ததத்வம். மரம் + உ = மரன் + உ ) உகரம் ஆறாம் வேற்றுமை = மரத்து விகுதி. அம் விகுதியின் மகரம் ஏகரமாய்த்திரிந்து பின்பு தகரமாய்த் திரி வதுபோல் தெலுங்கில் மகரம் பகரமாய்த்திரியும். ஜெயா + உ என்பது வெவு என மாறுகிறது பொன் தேசத்து என்பதற்குச் சரியானது. இந்த விஷயத்தைப்பற்றிய விவரங்களைப் பெயரியலில் காண லாம். இதனால் அத்து என்னுஞ் சாரியை கிடையாதென்று கொள்ள வேண்டும். அது .. அன்விகுதி னகரம் தகரமாய்த் திரிந்தது. . உகரம் அசைநிறைவிகுதியா யீற்றில் வந்தது. செயதது சிறியது எவ்வது = எ +அது செய்வது கரியது அல்லது = அல்+அது செய்கின்றது பெரியது குடாது = குட+அது= குடவது . 'மேற்கு உனது, எனது, தனது. ஆது .... அதுவின் அகரம் நீண்ட து. எனாது நினாது தனாது .... அது எனபத னிற்றுத் துகரம் தொக்கது. "எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங் கணணென்ப வாழு முயிாக்கு.”- தறன். எண்ணென்ப எண்ணென்பது, துகரங்கெட்டது. எழுத்தென்ப எழுத்தென்பது, துகரங்கெட்டது. "கற்பனவூழற்றா . ஊத்தை வாயங்காத்தல்-மற்றுத் தம் வல்லுருவஞ்சன்மினென்பவேமாபறவை புல்லுருவஞ்சுவபோல் அங்காத்தல் . ... என்பவே ; என்பவே = என்பதுவே "கூர்ங்கோட்டசுடுவ லென்புழி கூர்ங்கோட்டதென வொருமையா கற்பாலது. (தொல் - சொல்-429.சூ)