பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திரவிடசப்ததத்வம். சு ..... சிறிசு = சிறியது = சிறிது பெரிசு = பெரியது = பெரிது புதிசு = புதியது = புதிது இலேசு = எளியது = எளிது இவ்விகுதி பெரும்பான்மை உலகவழக்கத்தில் வரும். (5) அஃறிணைப்பன்மைவித்திகள். அவை ... ஸர்வநாமம் விகுதியாய்வந்தது. செய்தவை சிறியவை செய்கின்றவை அரியவை செய்பவை குறியவை பெரியவை கடியவை அ .. வந்த பெரிய ) அவை விகுதியின் ஈற்றுவ வருகின்ற சிறிய (கர ஐகாரம் கெட, அஎன்பது வருப குறிய (நின்றது. பலர்பால் விகுதியா கடிய ) கிய அ என்பதனைக்காண்க. உரிதுவ, திருமுவ, ஓடுவ, பாடுவ. அன ... அனையென்னுஞ் சுட்டிடைச்சொல்லிற்கு அவ்விகுதி யைச் சேர்த்தலால் அனைய என்னும் அஃறிணைப் பன்மைச் சர்வநாமம் உண்டாகின்றது. அது ஐகாரங்கெட, அன் + அ எனநின்று, அன்ன என வாகின்றது. இருனகரத்தில் ஒன்றுகெட அன என வருகின்றது. இதற்குப்பொருள் 'அவை'. அவை யென்னும் ஸர்வநாமத்தைப்போல் அன என்பதும் விகுதியாய்வரும். வந்தன செய்ம்ம ன, (தொல் II. 222) வருகின்றன செய்யுவன= வருவன செய்வன = உருதுவன செய்ம்ம ன, உகரக்கேடு, வகரம் மகர மாய்த்திரிந்தது. உண்பன மகரம் இரட்டித்தது. * . கள் ..... மரங்கள், கள்விகுதி வர் விகுதியடியாய்ப்பிறந்தது. பறவைகள். உயர் திணைப்பன்மைக்கேயுரியதானபோ திலும் பிரயோகத்தினால் அஃறிணைட் பன்மைக்கும் வந்தது. - * சென்மார், நடமார் என்னுஞ் சொற்களைப்பார்க்க,