________________
திரவிடசய்ததத்வம். காம் ஆதும் நாம் செல்வத்தில் ஆவோம்' பெருகு வோ மெனப்பொருள். அனெம் ..... அனையென்னுஞ் சுட்டிடைச் சொற்கு எம் விகுதியைச் சேர்க்க அனையெம் என வந்தது. அதன் ஐகாரங் கெட அன் + எம் என நின்று அனெம் எனவந்தது. அது ஸாவநாமம். 'நாம்' என்னும் பொருள். விகுதியாய் வந்தது. உ. உண்டனெம் உண்ணாநின்றனெம் உண்கின்றனெம் அனம் .... மேற்கண்ட அனையென்பதற்கு அம் விகுதிசேர அனை யம் எனவந்தது. ஐகாரங்கெட அனம் எனவம் தது. ஸாவநாமம் விகுதியாயிற்று. உ. உண்ட னம் உண்ணாநின்றனம் வந்தனம் தந்தனம் 14. முன்னிலை ஒருமை விகுதிகள். ... நீயென்னும் ஸாவநாமத்தின் முதற் பகுதியாகிய ஈன் என்பது னகரங்கெட ஈ ஆயிற்று. உ. சென்றீ = செல்லுதி 'சென்றீ பெருமநிற்றகைக்குமர் யாபோ' 'சென்றீ' என்பது ஏவலொருமையில் வந்தது வழுவு. சேறீ என இருக்கவேண்டும் உண்டீ ) தொல் II. 170. உரைத்தீ - ஐ ... ஈ ஐ ஆயிற்று. உண்பை = உண்ணுவ + ஐ தாரினை பாடித்தை = பாடின + ஐ. னகர விடைநிலைக் குப் பதிலாய்த் தகரவிடைநிலை வந்தது. தெலு ங்கில் -- 3 எனவும் கன்னடத்தில் காக்க எனவும் வரும். பாடித்தை பாடினாய்' ... ஈ விகுதி குறுகியது. உண்டி = உண்ட + இ. 'உண்டாய்' உண்ணாகின்றி = உண்ணாநின்ற + இ .