________________
வினையியல். திரத்தில் செய்த செய்யும் என்னு மிரண் டு பெயரெச்சங்கள் ஓதப்பட்டனவே யன்றி கின்று இடை நிலைப்பெற்ற நிகழ்காலப் பெய ரெக்கம் ஓதப் படவில்லை. தெலுங்கிலும் கன்னடத்திலும் முறையே உந் - உவ் ஈற்றிலு ள்ள எதிர்காலப் பெயரெச்சம் நிகழ்காலத் தைக் குறிப்பதனாலும், தமிழில் உம்மீற்றுப் பெயரெச்சம் வினையெச்சம் நிகழ்காலத்தி லும் எதிர்காலத்திலும் வருமென்று தொல் காட்பியம் நன்னூல் முதலிய நூல்கனினாலும் அவற்றின் உரைகளாலும் தெரியவருவதிலுைம், தமிழில் தொல்காப்பியம் இயற்றப்பட்ட கா லத்தில் கின்று என்னும் இடை நிலை இருக்க வில்லையென் றூகிக்கலாம். மலையாளத்திலும் பழைய கன்னடத்திலும் கின்று இடைநிலை கிடையாது. "ழந்நிலைக்காலமுந் தோன்றுமியற்கை யெம்ழறைச் சொல்லு நிகழங்காலத்து மெய்ந் நிலைப் பொதுச் சொற் கிளத்தல்வேண் டும்” தொல் II - 237 - சூத்திரம். "மலை நிற்கும் ஞாயிறியங்கும் திங்களியங்குமென வும் 'வெங்கதிர்க் கனலியொடு மதிவலந் திரித நந் தண்கடல் வையத்து' எனவும் வரும். நிகழ் காலத்துச் சொல்லாயினும் ஒருகாற் பொது வாகலுடைமையாற் பொதுச் சொல் லென்றர். நிகழ்காலச் சொல் இறந்தகாலழ மெதிர்கா லழ ழணர்த்துதல் வழவாயினும் அமைகவெ ன வமைத்தவாறு. சேனாவரையர் விருத்தி. செய்யு நிகழ்பெதிர்வும் என நன்னூல்வினை யிய லில்வருஞ் சூத்திரத்துக்கு செய்யு மென்னும் வாய்பாட்டு முற்றுவித்தி நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் ஏற்றுவரும் எனவிருத்தி. "செய்ம்மனசெய்யுஞ் செய்தவென்னும் அம்முறைநின்ற வாயெண்கிளவியும் தொ II-219