________________
வினையியல் 87. நிகழ்கால இடைநிலை உயிரீற்றுப் பகுதிக்கு முன் வரும் பொழு து யகரங்கர விடைநிக்கள் தோன்ற அந்த யகர வகரங்கள் ககரங்களாய்த் திரிந்து உம் இடைநிலை யோடு சேர்ந்து குங் என ஆனது போல, எதிர்கால விடைநிலையாகிய உவ் என்பது உயிரீற்றுப் பகுதிக ளுக்கு முன்னே வந்து அதற்குப் பின் தோன்றிய முகரவகரங்களுக்கு பதிலாய் வந்த ககரத்தோடு சோந்து குவ் என்றாகின்றது ஆ + உவ் + அது = ஆவுவது - ஆகுவது போ + உவ் + அது = போவுவது = போகுவது அறி + உவ் + அது = அறியுவது = அறிகுவது மொழி+உவ்+அது=மொழியுவதி - மொழிகுவது 88. இவ்வாறு வந்தக் என்பதை உகரஞ்சேர்த்து குச்சாரியை என் பார் இலக்கண நூலோர். எப்பகுதிகளுக்கு முன் கின்று இடைநிலையின் ககரம் இரட்டுமோ அப்பகு திகளுக்குமுன் உவ் வந்தால் மேற்சொன்ன படிக் ககரம் தோன்றி யிரட்டிக்கும். உவ்விடைநிலையின் உகரமும் இரீட்டித்த ககரமும் கெட்டால் வகரம் பகரமாய்த் திரிந்து இரட்டிக்கும். நடக்குவது நடப்பது கிடக்குவது கிடப்பது இடிக்குவது இடிப்பது இருக்குவது இருப்பது வி--கடக்குவது கடவது என்பதில் உகரங்கெட்டா லும் வகரம் பகரமாய்த் திரியவில்லை. 89. உவ்விடை நிலையின் உகரமும் அதற்குமுன்னிறகும் ககர வகா யகரங்களும் விகற்பமாய்க்கெடும். உவ்விடை நிலையின் உக மொழியும் மொழிம் ரங்கெட்டது மொழியுவா கலுழ்ம் கலுழும் ன், மொழியுவாள், மொழி சென்ம் செல்லும் - யுவது, மெழியுவ இவற்றி பொனம் போலும் ன் ஈற்று விகுதிகள் கெட அருண் அருளும் ! உவ் இடைநிலை வகரம் மக ரமாய்த் திரிந்தது.) ஆம் ஆகும் ) உவ்விடை நிலையின் உக போம் போகும் ரமும் அதற்கு முன் தோன் வேம் வேகும் ) நின் கக்கம் கெட்டன். வாவும் . ) உங்கடைலையின் உகா - தாவும் - மும் அதற்கும் முன் தோ கிம் கூலம் பன்றின்வகரமும்கெட்டன.