மூன்னு
பதிமூன்னு
அம்பது
இரண்டாயிரம் நாலு
பதிநாலு
அறுபது
மூவாயிரம் அஞ்சு
பதினஞ்சு
எழுபது
ஐயாயிரம் ஆறு
பதினாறு
எண்பது
ஒம்பதினாயிரம் ஏழு
பதினேழு
தொண்ணூறு
பதினாயிரம் எட்டு
பதினெட்டு
நூறு
முப்பதினாயிரம் ஒம்பது
பத்தொம்பது
ஆயிரம்
நால்பதினாயிரம் பத்து
இருபது
எண்ணாயிரம்
லக்ஷம் கோடி(இலக்கம்) கீழிலக்கம்:காணி, மாகாணி, அரைக்கால், கால், அர (அரை), முக்கால்.எண்ணடி உயர்திணைப் பெயர் : ஒருவர், இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், பந்திருவர் (பன்னிருவர்), பதினால்வர், நூற்றுவர் முதலியன.
24. தொழிற் பெயர்
(1) முதனிலைத் தொழிற்பெயர்; அடி, பிடி, வெட்டு, களி, பண. (2) முதனிலை திரிந்த தொழிற்பெயர்: ஊண், தீன், சூடு, போர். (3) முதனிலை திரிந்து விகுதிபெற்ற தொழிற்பெயர்; தவி-தாகம், படி-பாடம்; (4) முதனிலை வலியிரட்டித்த தொழிற்பெயர்; ஆடு-ஆட்டு, பாடு-பாட்டு. (5) முதனிலை வலியிரட்டித்து விகுதிபெற்ற தொழிற் பெயர்: ஏறு - ஏற்றம், ஒடு - ஒட்டம். (6) விகுதிபெற்ற பெயர்
விகுதி
தொழிற்பெயர்
விகுதி
தொழிற்பெயர் அ(ஐ)
பக(பகை)
பு
பிறப்பு அல்
துப்பல்
வு(உ)
வரவு
விறயல் (விறையல்)
க(கை)
செய்க சல்
பாச்சல்(பாய்ச்சல்)
தம்
பிடித்தல்
வி
கேள்வி தி பொறுதி